Sponsored
Home / ladys wings

ladys wings

Hamida_ Yaarai Ketathu Ithayam

என்னுரை: தோழிகள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். அனைவரும் நலமா? இதோ அதோ என்று இழுத்தடித்து, ஒருவழியாக உங்களை சந்திக்க வந்தே விட்டேன் தோழிகளே….. முதன் முதலாக உங்களை அடைமழையில் நனைத்த ஞாபகம் இன்னமும் என் நினைவுகளில் பசுமையாகவே இருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் என்னுடைய முதல் மூன்று படைப்புகள் அச்சிலேறிய அதிசயம் நடந்தேறி இருப்பினும், “யாரைக் கேட்டது இதயம்…!” என்ற இந்த நான்காவது படைப்புடன் உங்களை சந்திக்கும் வேளையிலும், முதல் கதையின் …

Read More »

Shenba _Ninnai Saranadainthen 5

அத்தியாயம் -5   ரமேஷ் ,சித்தார்த், ஜீவா மூவரும் பி.இ ஒன்றாக படித்தனர். ரமேஷின் வீடு சென்னையில்  இருந்ததால், மற்ற இருவரும் ரமேஷின் வீட்டில் தங்கி படித்துவந்தனர். மூவரும் பி.இ முடித்ததும் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்துவிட்டனர்.   ஆனாலும், போன் மூலமும் ஈமெயில் மூலமும் இவர்களின் நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது. சித்தார்த் டெல்லியிலும், ஜீவா லண்டனிலும், ரமேஷ் சென்னையிலும் தங்கள் மேற்படிப்பை தொடர்ந்தனர். மூவருக்கும் சென்னையில் சொந்தமாக தொழில் தொடங்க …

Read More »

Shenba _Ninnai Saranadainthen 4

அத்தியாயம்-4   ஞாயிறு அன்று காலை ராஜி மதுமிதாவை அழைத்து, “மது! நீயும் தீபக்கும் இன்று தி.நகர் போய் இந்த லிஸ்ட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் வாங்கி வந்து விடுங்கள். அப்புறம் புடவைகள் யார் யாருக்கு எப்படி..? எப்படி..? வாங்க வேண்டும் என்று இதில் இருக்கு அந்த மாதிரியே வாங்கி விடு.”   “ஆண்களுக்கு அப்புறமா கல்யாண நெருக்கத்தில் தீபக்கும் ராஜேஷும் வாங்கிவரட்டும்” எனச் சொல்லிவிட்டு மதுவிடம் பணத்தையும் லிஸ்டையும் …

Read More »

Shenba _Ninnai Saranadainthen 3

அத்தியாயம்-3   தீபக்குடன் தன் மாமா வீட்டிற்கு வந்து இறங்கிய மது வாசலிலேயே தன் ஸ்கூட்டி நிற்பதை பார்த்துவிட்டு. “ஒ..! தீபக் அத்தான் ரொம்ப தாங்க்ஸ். உங்களுக்குத்தான் நான் கொஞ்சம் வேலை வைத்துவிட்டேன்” என சிரித்துக்கொண்டே சொன்னாள்.   “என் அருமை அத்தை மகளின் வாகனத்தை என் கையால் சரிசெய்யும் பாக்கியம் கிடைக்க, இந்த அடிமை எத்தனை புண்ணியம் செய்து இருக்க வேண்டும்” என நாடக பாணியில் வசனம் பேச …

Read More »

Shenba _Ninnai Saranadainthen 2

அத்தியாயம்-2   சித்தார்த்திடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்த ஜீவா தன்னிடம் பணிபுரியும் அனைவரின் விவரங்களும் அடங்கிய ஃபைலை கொடுத்தான். ஃபைலை வாங்கிய சித்தார்த் அதில் இருந்த விவரங்களை படிக்கத் தொடங்கினான்.   படித்துக்கொண்டிருந்தவனின் கண்களில் மதுமிதா பி.இ  மற்றும் இன்னும் சில கம்ப்யூட்டர் சம்மந்தமான சர்டிஃபிகெட் படிப்பும் போட்டிருக்க அதிலேயே நிலைத்து இருந்தது. அவளுடைய ஃபோட்டோவை தேடியவன் அதில் ஃபோட்டோ இல்லாமல் இருக்கவும் ஜீவாவிடம் விசாரித்தான்.   “என்ன ஜீவா, இந்த மதுமிதாவோட …

Read More »

Shenba_Ninnai Saranadainthen 1

நின்னைச் சரணடைந்தேன் அத்தியாயம்-1 “அங்கம் ஹரே புளக புஷண மாச்ரயந்தி ப்ரூங்காங்கனேவ முகுளாபரணம் தமாலம்” ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தைச் சொல்லிக்கொண்டே கோவிலுக்குகிளம்பிக்கொண்டிருக்கும் தேவகி.சமீபத்தில் நீதிபதியாக பதவி உயர்வுபெற்று சென்னைக்கு மாற்றலாகி வந்த ராமமூர்த்தியின் சகதர்மினி. நேர்மையான நீதியரசராக நியாய, தர்மத்திற்குக் கட்டுப்பட்டு அதைத் தன் வாழ்வில் கடைபிடித்து வருபவர்.அவரதுஇன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக இருக்கிறார் தேவகி. இந்த அன்பான தம்பதியரின் மூத்த மகன், அத்வைத்!சென்னையில் பிரபலஆடிட்டராக இருக்க அத்வைத்தின் …

Read More »