Sponsored
Home / Novels (page 20)

Novels

yennil uraiyum uyir nee -22

உயிர் : 22   “க்கும்…” மயூரியின் தொண்டை செருமலில் அலமாரியில் தன் உடையை தேடி கொண்டிருந்த ஆரன் அவளை திரும்பி பார்த்தான். அமைதியாய் அவனை பார்த்தவள், அவனாக பேசுவான் என்று அவள் காத்திருக்க… அவனோ என்ன என்று கண்களால் கேள்வி கேட்டவன் மௌனமாய் அவளை பார்த்தான். அவன் பேச போவதில்லை என்று உணர்ந்தவளாய் அவளே வாயை திறந்தாள்.   “நான் டான்ஸ் சொல்லி கொடுக்கலாம்ன்னு இருக்கேன்…” அவளின் வார்த்தையில் …

Read More »

Ithu Kaathalendraal -24

Part   –   24.     இவன் அவர்களிடம் ஏதாவது உளறி வைத்தால் இன்னும் கஷ்டமாச்சே என்ன சொல்லுவது. எப்படியும் உடனடியாக எடுத்தோம் கவுத்தோம்னு எதுவும் செய்யமாட்டான் என்ற நம்பிக்கையில் பேசாமல் இருந்தான்.   ஆனாலும் அவனது வாயைத் திறந்து எதுவும் பேசவில்லை. பிரகாஷின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சுஷினுக்கு அவன் இப்போதைக்கு எதுவும் சொல்லப் போவதில்லை என்பது அவனது இறுகிய முகத்தில் இருந்து புரிந்துகொண்டான்.   ஒரு பெருமூச்சை …

Read More »

Ithu Kaathalendraal -23

Part   –  23.   மினியோ அவஸ்த்தையாக உணர்ந்தாள், ஷிஜி தன்னை சுஷினை பார்க்கத்தான் அழைத்து வருகிறாள் என்பதை அவள் உணரவே இல்லை. எதிர் பார்க்காமல் அவனை பார்த்ததும் என்ன பேசுவது என்று தெரியாமல் ஜூஸை வாயில் வைத்தும் குடிக்க முடியாமல் கீழே குனிந்து கொண்டிருந்தாள். சுஷின் அவளை அங்குலம் அங்குலமாக அளவெடுத்துக் கொண்டிருந்தான். பிறை நெற்றி அதில் சின்னதாக ஒரு ஸ்டிக்கர் போட்டு , சின்ன நாசி அதற்க்கு …

Read More »

Ithu Kaathalendraal -22

Part  –  22.   உன்தேவைகள் என்னவென்று பட்டியலிடும் எனக்கு உன் தேவைகளை நிறைவேற்றும் வேட்கை எழுகிறதே இது காதலென்றால்……………   சுஷின் ஆபீசில் அவனது வேலையில் மூழ்கி இருக்கும்போது………….. சுபாவின் அலைபேசி அதன் வேலையை சரியாக செய்தது. அழைத்தது யாரென்று பார்த்தாள் . புது நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. பச்சை பட்டனை அழுத்தி காதில் வைத்தாள். அதில் பேசிய சுஷினின் குரலில் ஏகப்பட்ட பதட்டம். அவளை உடனே …

Read More »

Shenba _Ninnai Saranadainthen

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்! உங்கள் அனைவரையும் பழைய கதை ஒன்றுடன் சந்திக்க வந்திருக்கிறேன். பழைய கதையா எல்லாத்தையும் நாங்க படிச்சிட்டோமேன்னு நீங்க சொல்றது கேட்குது. இதையே தான் நானும் மஞ்சுவிடம் சொன்னேன். அவங்க தான் பழைய கதையானாலும், இது எல்லோருக்குமே மிகவும் பிடித்த கதை. இந்தக் கதையில் எல்லாமே ரொம்ப யூனிக்காக இருக்கும். மக்கள் நிச்சயமா இரசித்துப் படிப்பாங்க என்று என்னிடம் வலியுறுத்திச் சொன்னார். அவங்க எவ்வளவோ சொன்னபோதும், எனக்கு உள்ளுக்குள் …

Read More »

yennil uraiyum uyir nee -21

உயிர் : 21   “நீ என்ன சொல்றன்னு அர்த்தம் புரிஞ்சு தான் பேசுறியா?” மயூரியின் வார்த்தையின் அர்த்தம் புரிந்து ஆரனின் வார்த்தைகள் அழுத்தமாய் வெளிவந்தது.   “ம்…” என்று தலையசைத்தவள் அவனின் அணைப்பில் இருந்து விலகி எழுந்தமர்ந்தாள்.   “அப்போ நான் உன்னை சந்தேகப்பட்டேன்னு நீ சொல்ற… அப்படித்தானே…?” அவனின் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. உதட்டை கடித்து கொண்டு அமைதி காத்தாள்.   “ச்சு… முதல்ல …

Read More »