Sponsored
Home / lavender (page 23)

lavender

yennil uraiyum uyir nee -5

உயிர் : 5   “பெருமாளே… இன்னைக்கு ரோட்டுல போறவங்களை நீ தான் காப்பாத்தணும்ப்பா… அவங்களுக்கு ஒண்ணும் ஆகாம பார்த்துக்கோ கடவுளே…” மஞ்சரியின் கேலியில் மயூரியின் முகம் சுருங்கியது.   ‘எல்லாம் அவரால் வந்தது… நான் ஆபிசுக்கு ஸ்கூட்டியில் வந்தால் என்ன? நடந்து வந்தால் என்ன? எதுக்கு இந்த தேவையில்லாத வேலை? என்னோட பயத்தை பத்தி அவருக்கு என்ன தெரியும்? இன்னைக்கு நான் எந்தவித சேதாரம் இல்லாமல்… அதே போல் …

Read More »

yennil uraiyum uyir nee – epi 4

உயிர் : 4   நேற்றிரவு ஆரன் பேசியதை கேட்டு குழம்பி போயிருந்த மயூரிக்கு இன்று அதிகாலையில் அவனின் அழைப்பு வந்ததும் அவளுக்கு கையும் ஓடவில்லை… காலும் ஓடவில்லை. அவனின் அழைப்பை எடுப்பதா? வேண்டாமா? என்று அவள் மனதுக்குள் நடந்த பட்டிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் முன் அவளின் அலைப்பேசி பலமுறை சிணுங்கிவிட்டது. வேறுவழியின்றி அவனின் அழைப்பை ஏற்று அலைப்பேசியை காதில் வைக்க,   “குட்மார்னிங் பேபி…” அவனின் குரல் …

Read More »