Sponsored
Home / Novels (page 10)

Novels

Shenba- Ninnai Saranadainthen–26

அத்தியாயம்- 26   மது ஐயோ பாவமாக சோஃபாவில் அமர்ந்திருக்க வித்யாவும், தீபக்கும் அவளைப் பார்த்து சிரித்தபடி அவள் எதிரில் அமர்ந்திருந்தனர். நிமிடத்துக்கு நிமிடம் அவள் முகம் கடுகடுவென எரிச்சலும் கோபமும் போட்டிபோட்டுக்கொண்டு ஏற பொறுமையை இழுத்து பிடித்தபடி அமர்ந்திருந்தாள். பின்னால் அசரீரி போலயிருவரின் குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது.   “மது கதவை தாழ் போட்டுக்கோ, முடிந்தவரை தனியாக இருக்காதே, நம்ம வீட்ல வேலை செய்யும் மீனாட்சியை நைட் உனக்கு துணைக்கு வந்து …

Read More »

Shenba- Ninnai Saranadainthen–35

        அத்தியாயம்—35   மறுநாள் காலையில் ஈஸ்வரன் தன் நண்பர் சந்த்ருவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வர கல்லுரிக்கு கிளம்பிக்கொண்டிருந்த மது, “ஹலோ மேஜர் அங்கிள், எப்படியிருக்கீங்க? ஆன்ட்டி எப்படியிருக்காங்க ஏன் ஆன்ட்டியை கூட்டிகிட்டு வரலையா?”   சந்துரு, “இல்லடா கண்ணா…!!! உங்க ஆன்ட்டி அவ பையன் கூட ஒரு பத்து நாள் இருந்துட்டு வரேன்னு போயிருக்காங்க.”   மேஜரின் குரலும் , மதுவின் குரலும் கேட்டு ராஜி மாடியிலிருந்து இறங்கி வந்தார்.”வாங்க வாங்க …

Read More »

Shenba- Ninnai Saranadainthen–34

த்தியாயம்—34     டெல்லி வந்து இறங்கிய மதுவும், தீபக்கும் கலை நிகழ்ச்சி நடக்கும் கல்லூரியிலேயே தங்கிக் கொள்ள தீர்மானிக்க, ஆனால், ஈஸ்வரன் போன் செய்ததும் சந்துரு மது, தீபக்கை அழைத்து செல்ல ரயில்வே ஸ்டேஷன் வந்து தீபக்கிற்குப் போன் செய்தார். தன் கார் நம்பர் சொல்லி இருவரையும் வர சொல்லயிருவரும் சென்றனர். கார் நம்பரை பார்த்து அருகில் செல்ல அங்கே தன் தந்தையின் வயதில் ஆனால், மேஜர் சந்துரு …

Read More »

Shenba- Ninnai Saranadainthen–33

அத்தியாயம்–33   தோட்டத்தில் அமர்ந்து தன்னை மறந்து அழுதுகொண்டிருந்தவள் தன்னைத் தானே சமாதனம் செய்துகொண்டு எழுந்து மெல்ல தன் அறைக்குச் சென்று கதவை மூடிவிட்டுத் தன் லாப்டாப்பை திறந்து ஆன்செய்ய டெஸ்க்டாப்பில், அர்ஜுன் நின்றிருக்க மது அர்ஜுனின் கழுத்தைத் தன் கைகளால் கட்டிக்கொண்டு அவன் கன்னத்தோடுத் தன் கன்னத்தைப் பதித்து சிரித்தபடியிருந்த போட்டோவைப் பார்க்க பார்க்க தன் வாழ்க்கையிலிருந்த அந்த வசந்த காலத்தை நோக்கி அவள் எண்ணம் பின்னோக்கி சென்றது. …

Read More »

Shenba- Ninnai Saranadainthen–32

அத்தியாயம்—32   அன்று காலையிலிருந்தே சித்தார்த்திற்கு மதுவின் ஞாபகமாகவே இருந்தது. தீபக் கல்யாணம் முடிந்து இரண்டு நாட்களாகிறது. reception முடிந்து வரும்போதும் மது சித்தார்த்தைப் பார்ப்பதைத் தவிர்க்க அவளது பாராமுகம் மேலும் அவன் காதல் தீயை கொழுந்துவிட்டு எரிய வைத்தது. டெல்லியிலிருந்து வந்த தன் அக்காவிடம் பேசிக்கொண்டிருந்தாலும் மனம் முழுதும் மதுவைப் பார்க்க வேண்டும் என மனம் முழுதும் ஏக்கத்துடனேயே சுற்றிக்கொண்டிருந்தான்.   சுபா, “டேய் சித்தார்த் உன் ஹிரோயினோட …

Read More »

Shenba- Ninnai Saranadainthen–31

அத்தியாயம்–31   சித்தார்த் தன் முடிவை சொல்லிவிட்டுச் சென்றபின் மதுவை சந்திக்க முற்படவில்லை. ஆனால், தவறாமல் ராஜேஷிடமோ, தீபக்கிடமோ பேசி மதுவை விசாரித்துக்கொள்வான். ராஜேஷ் சித்தார்த்தின் சம்மதத்தைத் தன் வீட்டில் அனைவரிடமும் சொல்லி ஆனந்தத்தில் திளைக்க வைத்தான்.   சித்தார்த்தைப் பார்க்க வேண்டும், அதேநேரம் தாங்கள் ஊரில் இல்லாத நேரம் மதுவைப் பார்த்துக்கொண்டதற்கு நன்றி சொல்ல வேண்டும் எனச் சொல்ல தீபக்கின் கல்யாண அழைப்பிதழை கொடுக்கும் நோக்கத்தோடு ராஜேஷ், வித்யா, …

Read More »