Sponsored
Home / Novels / Shenba Ninnai Saranadainthen (page 5)

Shenba Ninnai Saranadainthen

Shenba Ninnai Saranadainthen-41

அத்தியாயம்—41   மறுநாள் மது கல்லூரி முடிந்து கீதாவுடன் பேசிக்கொண்டே வெளியில் வந்து கொண்டிருக்க வாசலில் அர்ஜுன் காரில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்ததை முதலில் கவனித்த கீதா, “ஏய் மது! அங்கே பாருடி உன்னோட இடியட்…” என்றாள்.   மது, “இடியட்டா..?” என நேராக பார்க்க, அர்ஜுன் புன்னகையுடன், “ஹாய்!” என கையசைத்தான்.   “எவ்வளவு கொழுப்புடி அவனுக்கு? அன்னைக்கு நீ திட்டியும் அடங்கல. அன்னைக்குத்தான் எங்க எல்லோரையும் சாட்சிக்குக் கூப்பிட்டான். …

Read More »

Shenba Ninnai Saranadainthen-40

அத்தியாயம்—40     சந்தோஷத்தோடு வீட்டிற்கு வந்த மது ஹாலில் அனைவரும் அமர்ந்திருப்பதைப் பார்த்து வித்யாவைப் பார்த்து என்ன என்று கண் ஜாடையில் கேட்க, அவளும் அர்ஜுனை ஜாடையாக காட்ட மது அர்ஜுனைப் பார்த்தாள். அர்ஜுன் எழுந்து ராஜியிடம் , “ஓகே சித்தி, நான் கிளம்பறேன். ரொம்பத் தேங்க்ஸ்” என்றான். ராஜி மதுவை கவலையோடு பார்க்க மது அதிர்ந்து போய் நின்றிருந்தாள்.   அர்ஜுன் ராஜேஷ், தீபக் இருவருக்கும் கை …

Read More »

Shenba Ninnai Saranadainthen-39

அத்தியாயம்—39     அதிகாலையிலேயே எப்போதும் எழும் நேரத்திற்கு முன்பே எழுந்த மது, குளித்துவிட்டு கூந்தலை விரித்துவிட்டுக்கொண்டு இறங்கி நேராக பூஜையறைக்கு வந்து வணங்கிவிட்டுச் சமையலறைக்குச் சென்றாள். காபி வாசனை மூக்கை துளைக்க மது , “குட் மார்னிங் அத்தை. வாவ்….. வாசனையே இப்படியிருக்கே இன்னும் குடித்தால் எப்படியிருக்கும்?” . எனச் சொன்னபடி தன் அத்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள்.   அதிசயமாக மதுவைப் பார்த்த ராஜி, “என்னடா இன்னைக்கு ரொம்ப …

Read More »

Shenba Ninnai Saranadainthen-38

அத்தியாயம்—38     மறுநாள் மது காலை ஏழு மணிவரை தன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. ராஜி தீபக்கிடம் சொல்லி மதுவை கூப்பிட சொன்னார். தீபக் மதுவின் அறைக்கதவை தட்ட மது வந்து கதவைத் திறந்தாள். சிவந்த கண்களும் அதில் தெரிந்த சோர்வும் அவளது தூக்கமின்மையை நன்குப் பறைசாற்றியது. மதுவையே கூர்ந்து பார்த்த தீபக் “அம்மா உன்னை கூப்பிட்டாங்க” எனச் சொன்னதுடன் வேறேதும் சொல்லாமல் கீழே சென்றான். …

Read More »

Shenba Ninnai Saranadainthen -37

அத்தியாயம்—37     மது கல்லூரிக்கு  கிளம்பிக்கொண்டிருந்தாள்.ராஜி, “மது நீ தீபக் கூட போய்டு. மாமா காலைலேயே போன் வந்ததுன்னு அவசரமா கிளம்பி போய்ட்டாங்க. ”   “சரி அத்தை” என்ற மது வித்யாவை சென்று பார்த்துவிட்டு. கால் நடக்க முடிகிறதா? என விசாரித்துக்கொண்டுக் கல்லூரிக்கு கிளம்பினாள். மது தீபக் பைக்கை அங்கே நின்றிருந்த காருக்கு முன்னால் கொண்டுச் சென்று நிறுத்தினான். மது திரும்பி காரை பார்த்துக்கொண்டே இறங்கினாள்.   …

Read More »

Shenba Ninnai Saranadainthen -36

அத்தியாயம்—36   முதல் நாள் நடந்த கலாட்டாவினாலும் அர்ஜுனின் நினைவாலும் மது தன் அத்தையிடம் போன் காலைப்பற்றி சொல்லவில்லை. மது காலையிலிருந்தே ஏதோ இனம் புரியாத உணர்வுடன் நடமாடிக்கொண்டிருக்க, சுரேஷ்  போன் செய்தான்.”என்ன மது நீயும் ,வித்யாவும் எத்தனை மணிக்கு வரீங்க?”   மது, “எங்கே வரணும்?”   சுரேஷ், “என்ன ஆச்சு உனக்கு. நேத்து அவ்வளவு தூரம் கதை கேட்டது மறந்து போச்சா. இன்னைக்கு ஒரு getogether மாதிரி …

Read More »