Sponsored


PADHAVI !!

Discussion in 'Poems' started by subash chandra bose, Mar 11, 2017.

Sponsored


  1. subash chandra bose

    subash chandra bose Wings New wings

    Messages:
    264
    Likes Received:
    441
    Trophy Points:
    83

    Sponsored


    கிடைத்து விட்டது
    தகப்பனுக்கு பெரிய பதவி!
    பதவியேற்புக்கு வழியனுப்ப
    தயாராக அலங்கார ஊர்தி!
    மாலைகளோடு கட்சிக்காரர்கள்
    மரியாதையோடு ஊர்க்காரர்கள்
    பொன்னாடைகளோடு உறவினர்கள்
    பரபரப்போடு நண்பர்கள்
    வேட்டுக்களோடு இளவட்டங்கள்
    வாழ்ந்தால் இப்படி வாழனும்
    ஊரே வாயடைத்து நின்றது

    தலைப்பிள்ளை யாருப்பா?
    வாய்க்கரசி் போட
    "வள்ளுவன் அழைத்தான்"
    பையன் வெளிநாட்டில இருக்கான்
    கண்ணீரை அடக்கமுடியால்
    "அம்மா கதறினாள்"!!!!
     
     
  2. revathi kayal

    revathi kayal Bronze Wings New wings

    Messages:
    412
    Likes Received:
    836
    Trophy Points:
    113
    . Really cho nice annaa
     
    subash chandra bose likes this.
     
  3. afnaan

    afnaan Bronze Wings New wings

    Messages:
    1,532
    Likes Received:
    3,228
    Trophy Points:
    133
    நிதர்சனம்,... very nice...bose
     
    subash chandra bose likes this.
     
  4. subash chandra bose

    subash chandra bose Wings New wings

    Messages:
    264
    Likes Received:
    441
    Trophy Points:
    83
    Thanks sister..
     
    revathi kayal likes this.
     
  5. subash chandra bose

    subash chandra bose Wings New wings

    Messages:
    264
    Likes Received:
    441
    Trophy Points:
    83
    Thank you...
     
    revathi kayal likes this.
     

Share This Page

Sponsored