Absurd TV Serials....

Discussion in 'TV' started by rathisrini, Nov 18, 2012.

  1. shanthi

    shanthi Contributor New wings

    Messages:
    6,008
    Likes Received:
    70
    Trophy Points:
    48
    நான் கடைசியா பார்த்த சீரியல் அலை ,.இப்ப வர சீரியல் விளம்பரம் கூட பார்க்க முடியலை சகிக்கலை .யாரிடமாவது சீரியல் பார்க்கா திங்கணு சொன்ன அட பைதியமேன்னு நம்ம பார்க்கறாங்க .இதலாம் விட கொடுமை பள்ளியிலும் ,கல்லூரியிலும் சீரியல் கதை தான் ஓடுமாம் .பசங்களுக்கு எப்படி தான் நேரம் கிடைக்குதோ ?இந்த அரக்கனை ஒழிக்க முடியலை .
     
     
  2. baabu1974

    baabu1974 Guest

    அப்பா சாமி இந்த டிவி சீரியல் படுத்தும்பாடு முடியல ஒரு கதையாவது உருபுடிய இருக்கா? குடும்பத்த கெடுக்கறது எப்படின்னு டியூஷன் எடுகரங்க சீ டிவி இல்லாத உலகம் வேண்டும்
     
     
  3. Arthu Make

    Arthu Make Wings New wings

    Messages:
    11
    Likes Received:
    0
    Trophy Points:
    21
    crct tham mam..athulaium ipo vara serial ellathulaium already mar ana payana than ella heroinesum thorathi love panranga...nama culture enga poitu irukuthunu theriyala..
     
     
  4. Krishnanthamira

    Krishnanthamira Wings

    Messages:
    3
    Likes Received:
    0
    Trophy Points:
    21
    It's quite surprising to see Sun Tv do all this monkey business. And even now , the same concept is being rolled on. Thanks for the post.
     
     

Share This Page