வேதாளம் - தெறிக்க விடலாமா

Discussion in 'Movies and TV' started by Sudha Ravi, Nov 14, 2015.

 1. Sudha Ravi

  Sudha Ravi Bronze Wings New wings LW WRITER

  Messages:
  7,890
  Likes Received:
  4,281
  Trophy Points:
  113
  ஷாஹி விஜி பிரபு கதை வந்து இருக்கு பா என்ன mb ன்னு தெரியல .....ரொம்ப நாள் ஆச்சு படிச்சு..............
   
   
 2. barathy

  barathy Contributor New wings

  Messages:
  1,414
  Likes Received:
  260
  Trophy Points:
  83
  hi sutha

  715 mp pa.
   
   
 3. Sudha Ravi

  Sudha Ravi Bronze Wings New wings LW WRITER

  Messages:
  7,890
  Likes Received:
  4,281
  Trophy Points:
  113
   
 4. shameemk

  shameemk Wings New wings

  Messages:
  930
  Likes Received:
  40
  Trophy Points:
  28
  சுதா,

  நானும் நேத்துதான் இந்த படத்தை பார்த்தேன்.எனக்கு கொஞ்சம் பிடிச்சிருந்தது.நீங்க சொன்ன மாதிரி பெண்களை பற்றி நல்ல விதமா சொன்னதாலன்னு நினைக்கிறன்.தங்கச்சி செண்டிமெண்டும் ரொம்ப நல்லா இருந்தது.என்னால தல சிரிப்பை கூட டிஜெஸ்ட் பண்ண முடிஞ்சது.ஆனால் ஸ்ருதி நடிப்பு தாங்க முடியல.(கமல் பொண்ணுன்னு நினைச்சாலே ரத்த கண்ணீர் வருது)
  நானும் எதுக்காக வேதாளம்னு பேர் வச்சாங்கன்னு யோசிச்சேன்.வில்லனும் ரொம்ப காமெடி பண்ணினான்.அதுவும் ஏன்னு புரியலை.என் வீட்டுக்காரர் படத்துக்கு வந்தமா டைம் பாஸ் பண்ணினமான்னு இல்லாம எதுக்கு இந்த ஆராய்ச்சின்னு கேட்டார்.நானும் சரிதான்னு வந்துட்டேன்.(தியேட்டரை விட்டு ஓடி வந்துட்டேன்).
   
   
 5. Sudha Ravi

  Sudha Ravi Bronze Wings New wings LW WRITER

  Messages:
  7,890
  Likes Received:
  4,281
  Trophy Points:
  113
  ஆமாம் ஷமீம் இதுலயாவது பரவாயில்லை ஸ்ருதியை கொஞ்ச நேரம் கான்பிச்சாங்க ஆனா புலி பார்க்கணுமே என்னால முடியல...............இப்போ நினைச்சாலும் உடம்பே நடுங்குது...............
   
   

Share This Page