Sponsored

SAY THANKS..TO LADYSWINGS....

Discussion in 'Suggestions / Feedback' started by afnaan, Nov 1, 2016.

  1. afnaan

    afnaan Bronze Wings New wings

    Messages:
    1,532
    Likes Received:
    3,225
    Trophy Points:
    133
    ஹாய்...தோழிகளே...

    நான்...இதை ஆரம்பித்த காரணம்...
    பெண்மையின் சிறகிற்கு பல நன்றிகள்...கூறவே!!


    ஆம், தோழிகளே.. எத்தனையோ எழுத்தாளர்கல், கவிஞர்கள்,இன்னும்
    பல திறமையுடயவர்களையும்...உருவாக்கியுள்ளது...


    எத்தனை சந்தேகங்களை வீட்டிலிருந்தே.,இதன் மூலம் தெளிவுப்படுத்தி
    கொள்கிறோம், முகமறியா எத்தனை நபர்களுடன், நட்புக்கொள்ள
    செய்கிறது...


    படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் எனபாகுபாடு இன்றி நட்புககரம் ...நீட்டுகிறது..

    திருமணத்தால், குடும்ப சுமைகளால், பல பொறுப்புக்களால்...பெண்களாகிய
    எங்களின்...பல திறமைகளை ,முடக்கி இருக்கும்..எத்தனை பெண்களின்
    திறமைகளை...தன் சிறகாள், தட்டிக்கொடுத்து,அரவணைத்து...
    திறன்களை சிறகுகள் மூலம்...பறக்க செய்துள்ளது.,


    செய்கின்றது...செய்துக்கொண்டே...இருக்கும்...

    ஆம் தோழிகளே!!! இப்போது புதிய அனுகுமுறையாய்..
    போட்டிகள் மூலம்.,எமக்கு புது உற்சாகத்தையும், சந்தர்ப்பத்தையும்
    வழங்கியுள்ள்து.,


    இதற்காக...இந்த Ladyswings ற்கு நன்றிகள் கூற வேண்டாமா???

    உங்கள் திறமைகளையும் Ladyswings மூலம் வெளியாக்கிருந்தால்...
    நீங்களும் வந்து இத் திரியில் உங்கள் நன்றிகளையும்...கருத்தையும்
    தெரிவிக்கலாம்...FRIENDSSSSS:):):)


    பெண்களின் சிறகுகளுக்கும்....
    பறந்து விரிந்த...தன் நல்ல உள்ளத்தால்...
    அன்போடு...எங்களின் சிறகை அரவணைத்துக்கொள்ளும்
    உறுப்பினருக்கும்., என் நன்றிகள் பல45:simile:
     
     
  2. moon

    moon Contributor New wings

    Messages:
    3,369
    Likes Received:
    490
    Trophy Points:
    83
    Good Thread.
    Thanx LW team.
     
    afnaan and mithravaruna like this.
     
  3. afnaan

    afnaan Bronze Wings New wings

    Messages:
    1,532
    Likes Received:
    3,225
    Trophy Points:
    133
    Ladyswings....மேலும் ,மேலும் வளர்ச்சியடைய வேண்டி...என் மனமார்ந்த
    வாழ்த்துக்களையும்...தெவித்துக்கொள்கிறேன்...



    இன்னும் என் பல சந்தேகங்களையும் ...சலிப்பின்றி...அழகானமுறையில்
    அன்புடன் சொல்லிக்கொடுக்கும்....


    அன்பு ...அக்கா மஞ்சுளாவிற்கும்...MY...SPECIAL THANKS...:jolly01:
     
     
  4. girija chandru

    girija chandru Pillars of LW LW WRITER

    Messages:
    2,006
    Likes Received:
    1,163
    Trophy Points:
    133
    my special thanks goes to ladys wings.... I am a writer... of poetry,essays and short stories both in english and tamil.... I am also a good translator of languages hindi,malayalam, english and tamil.

    what i love in ladys wings... is.... the treasure house of books...... for my Ph.D., i just kept a single request in "need english novels".... all my needed pdf books were in my lap from jaya ji... my sincere thnaks to jaya ji, rajeswari ji and all contributors of books...

    similarly, i adore the thread akshaya nooladukkam-3, tamil social downloads-10... etc., now, i am in a dilemma, ..... what to name and what not to name???

    I adore contributing and reading "kavidhaikku kavidhai"... a lot of friends i have got in this site... especially mithravaruna,pavalamani,afnaan,venila to quote a few...(all are my friends... and i would love to procure and secure more friends.... whoa re all willing??? kai thookunga paa...)

    pillars nu title vaangiyabodhu vandha magizhchci, famous wings nu title maariya bodhu undaana ulla sandosham, trophy points 113... innum vanguven. innum contribute seiven....seidhu konde iruppaen... it is like my own parental support encouraging me all the way...appreciating, applauding... comforting, consoling.... :Bananeyessss::jolly01:18:simile:40:simile:
    my sincere thanks to ladys wings.... may the mighty contribution of this wonderful site grow, grow, grow fast and reach further heights.... i love and adore, admire ladys wings....

    It has given me good platform to present my story,poems and give me food for thought always and in all ways....I am happy to be a small kutty drop in this mighty ocean...!!!! namasivaaya (naan ellaam oru new wings... thaan...)
     
    Last edited: Nov 1, 2016
     
  5. mithravaruna

    mithravaruna Bronze Wings New wings

    Messages:
    1,567
    Likes Received:
    2,679
    Trophy Points:
    133
    பறவைகளுக்கு சிறகுகள் உண்டு
    படித்தோம் பாடங்களில்!
    எண்ணங்களுக்கும் சிறகுகள் உண்டு
    கேட்டோம் பாடல்களில்!
    பெண்ணிற்கும் சிறகுகள் உண்டு
    படித்ததும் இல்லை, கெட்டதும் இல்லை!
    ஆனால்,
    உண்டென்று உணர்த்தியது மட்டுமல்ல,
    அனுபவித்து இரசிக்கவும் வைத்தது,
    நமது சிறகுகள் தளம்-
    என்னே அற்புதம்! என்னே விந்தை!
    என்ன ஒரு ஆனந்தம்!
    நமது மனச் சிறகுகள் மகிழ்ச்சியில் பறக்கும் அழகு.


    என் மனமார்ந்த நன்றிகளை சமர்பிக்கிறேன், நம் சிறகுகளின் ஒவ்வொரு மென் இழைகளான தோழிகளுக்கு.
     
     
  6. Hm Rasha

    Hm Rasha Wings New wings

    Messages:
    182
    Likes Received:
    284
    Trophy Points:
    83
     
    shanthinichandra and afnaan like this.
     
  7. Hm Rasha

    Hm Rasha Wings New wings

    Messages:
    182
    Likes Received:
    284
    Trophy Points:
    83
     
    afnaan likes this.
     
  8. Hm Rasha

    Hm Rasha Wings New wings

    Messages:
    182
    Likes Received:
    284
    Trophy Points:
    83
    Mm Afnan ongal varigal anaithum nijamaanathey
     
    venila and afnaan like this.
     
  9. pretifelix7

    pretifelix7 Wings New wings

    Messages:
    26
    Likes Received:
    15
    Trophy Points:
    23
    hi friends
    From today mor i am getting a add in ladyswings pages below named infolink which is mostly covering the page and cant close that page.If anyone getting this probem or its only for me.How can i get rid of this problem.
     
     
Loading...

Share This Page


Sponsored