Sponsored

Love Story... :-)

Discussion in 'Regional Stories' started by shanthinichandra, Feb 7, 2017.

  1. shanthinichandra

    shanthinichandra Bronze Wings New wings

    Messages:
    1,541
    Likes Received:
    1,697
    Trophy Points:
    133
    லவ் ஸ்டோரி
    Phone'ல பேசிக்குறாங்க.
    Girl : Hey எங்க போன..???

    One Week'கா ஆளயே காணோம் Phone இல்ல Message இல்ல ஏன்டா..???
    Boy : இல்லமா... கொஞ்சம் Work இருந்துச்சி...
    Girl : என்ன Work'கா... நீ எப்பயும் இப்படி இருந்தது இல்லையேடா... நா Call பண்ணாலும் Cut பண்ற ஏன்டா..??? நா எதுவும் தப்பு பண்ணிட்டன.. என்ன உனக்கு பிடிக்கலயாடா..???
    Boy : Hey லூசு ராட்சசி அப்படிலாம் இல்லடி....
    Girl : அப்பறம் என்னடா என்னைய தனியா விட்டுட்டு போன..???
    Boy : Hey செல்லம்.. நா உன் கூட எப்பயும் இருப்பனு சொல்ல முடியாதுல...
    Girl : வாய மூடு... அறிவு இருக்காடா உனக்கு....
    Boy : செல்லம்....
    Girl : சரி என்னாச்சி... Workனாலும் 24 மணி நேரமுமா பண்ண..???
    Boy : இல்லடி....
    Girl : இப்போ என்ட உண்மைய சொல்ல போறியா..??? இல்லயா..???
    Boy : ஐயோ நிஜமா தான் Work இருந்துச்சிமா...
    Girl : நா நம்பமாட்ட..
    Boy : சரி, நாம Evening Meet பண்ணலாமா..???
    Girl : என்னடா திடிர்னு....
    Boy : இல்லடி.. உன்ன நேர்ல பாத்து தான் Sorry கேக்கனும்னு தோணுது....
    Girl : Srryயா எதுக்குடா..???
    Boy : இத்தன நாளா வரலல அதான்....
    Girl : இதுக்குலாமா Srry கேப்பாங்க.....
    Boy : Hey Plz நீ வரியா Evening Parkல Wait பண்ற வந்துரு......
    Girl : சரிடா வர Time..???
    Boy : 4:30க்கு வாடி...
    Girl : ஹூம் சரிடா செல்லம்.. I Miss You So Much டா....
    Boy : Miss You Too டி (Sad Voice ல சொல்லுறான்)
    Girl : Hey என்னடா உன் Voice கூட சரியில்ல... ரொம்ப சோகம இருக்க ஏதுவும் உடம்பு சரியில்லையாடா..???
    Boy : அதுலாம் இல்லடி. நீ வா Evening நாம அங்க பேசலாம் Ok வா...
    Girl : ஹூம்ம் சரி டா..
    Boy : சரிடி நாம Evening பாக்கலாம்...
    Girl : டேய் One Week அப்பறம் இப்போ தான் பேசுறோம, வைக்கவானு கேக்குற..
    Boy : வீட்ல ஆளுங்க இருக்காங்க அதான்..
    Girl : ஹூம்ம்ம் சரி டா..
    Phone Cut பண்ணிட்டான்...
    (Girl மனசுக்குள்ளையே பேசிக்கிற.... ஏன் இவ இப்படி இருக்கா... ஆளே Total ல Change ஆகிட்டானே... என்னாச்சி இவனுக்கு... ஹூம்ம்ம Evening பாக்கலாம் என்னனு நேர்லயே அவன்ட கேட்டுக்கலாம்...)
    Evening அந்த Girl 4 மணிக்குலாம் Park போய்ட்ட... கைல ஒரு Letter அவனுக்கு குடுக்குறதுக்கு வச்சிருக்கா...
    Wait பண்றதுனாலே நமக்கு கடுப்பா வரும், அதுவும் நாம Love பண்றவங்கல பாக்க Wait பண்று ரொம்ப கஷ்டம இருக்கும்ல.. எப்ப வருவாங்கனு எதிர் பாத்துட்டே இருப்போம்... அதே போல தான் ஒவ்வொரு நிமிஷத்துக்கும் அவ அவளோட Watch இருந்தா...
    4:25 ஆச்சி... ச்சே இந்ண 30 Mins 2 Hours மாதிரி இருக்கு... எப்போட வருவ...
    கொஞ்சம் நேரத்துல அந்த பையன் Bike சத்தம் கேக்குது அவளும் திரும்பி பாக்குற...
    அவன் வரான்... கூட ஒரு பொண்ணும் வர...
    Boy : Hai டி..
    Girl : Haiiii (இவ யாரா இருக்கும்னு Confusionலயே Hai சொல்லுறா)
    Boy : எப்படி இருக்க..???
    Girl : ம்ம்ம் இருக்க.. நீ..???
    Boy : ம்ம்ம்ம் நல்லாருக்கேன்....
    Girl : ம்ம்ம்ம்...
    Boy : என்ன பாக்குற இது யாருனு கேக்க மாட்டியா?..
    Girl : ( ரொம்ப மெதுவா) இவங்க யாரு...
    Boy : இவ தான் என் Wife...
    Girl : (Heart அப்படியே வெடிக்குற மாதிரி.. கண்ணுலாம் கலங்கி..) Hey போடா கலாய்க்கிரியா என்ன..???
    Boy : இல்ல நிஜமா தான்.....
    Girl : என்ன சொல்லுற...
    Boy : ம்ம்ம்ம் ஆமா எங்க Marriage ஒரு Accientல நடந்துடுச்சிடி...
    Girl : ம்ம்ம்ம்..
    Boy : என்னடி புரிஞ்சிக்கோ. என் அம்மா இப்போ இல்ல. One Week முன்னாடி இறந்துட்டாங்க...
    Girl : Hey என்னடா சொல்லுற. அம்மாக்கு உடம்பு சரியில்ல.....
    Boy : அவங்குக்கு ரொம்ப நாளா உடம்பு சரி இல்லம இருந்து இருக்கு.. யார்கிட்டயும் அவங்க சொல்லல... ஒரு நாள் அவங்களுக்கு ரொம்ப முடியலனு Hospital ல சேர்த்தோம்.. Doctor அம்மாக்கு Cancerனு சொல்லிட்டாங்க.. ரொம்ப கஷ்டம் இன்னும் One Or Two Days தான்னு சொல்லிட்டாங்க... அவங்க தான் இந்த பொண்ண எனக்கு பாத்து வச்சாங்க.. இவள கல்யாணம் பண்ணா அவங்க Happyயா இருப்பன்னு சொன்னாங்க... எங்க Marriage Hospitalலயே நடந்துச்சு.. நா இவள கல்யாணம் பண்ணின Next Second அம்மா இறந்துட்டாங்கடி...
    Girl : Hey அழுகாதடா... Srry டா... என்ட சொல்லிருக்கலாம்ல...
    Boy : Plz மன்னிச்சிருடி... நா உன்ன ஏமாத்தல...
    Girl : நீ என்ன ஏமாத்தினனு நா சொல்லவே இல்லையேடா..
    Boy : Hey என்ன மன்னிச்சிருடி.. Sorryடி.
    Girl : லூசு.. Its Ok...Happy Married Life.. (கண்ணுல கண்ணிரோட சொல்லுறா)
    Boy : (என்ன சொல்ல தெரியாம இருக்கான்)
    Girl : Happy Married Lifeமா... ( அந்த பொண்ண பாத்து சொல்லுறா) உங்ம Husband நல்ல பாத்துக்கோங்க... நீங்க ரொம்ப Lucky Person...

    Okey நான் கிளம்புற Bye..
    Boy : Hey...
    Girl : இனி நீ என்ன பாக்க கூடாது சரியா.. ஆன நா கண்டிப்பா எங்கயாச்சும் இருந்து உன்ன பாத்துட்டே இருப்ப... உன் Loverஅ இல்ல... உன் மேல அன்பு வச்ச ஒரு ஜீவன... நீ Happyயா வாழுற Life நா பாக்கனும் Ok வா....
    Boy : Hmmm....
    Girl : Ha Ha Ha டேய் தயவு செஞ்சி உன் babyக்கு என் name வச்சிராதடா.. ( சிரிக்கிற மாதிரி நடிக்குற)
    Boy : (அவள பாத்துட்டே இருக்கான்)
    Girl : Ok டா Bye... Bye மா.. Happy Always... Ok வா...
    Boy : hey கைல என்ன paper...
    Girl : Ahhhh... அது சும்மா டா... இனி இது தேவையில்ல... அத விடு.. சரி கிளம்புற Bye

    ( சொல்லிட்டு அழுதுட்டே அங்க இருந்து போற)
    Boy : ( அவள பாத்துட்டே இருக்கான்)
    அந்த Girl Park'க விட்டு வெளிய போறா... அவ மனசு Fula வலியோட என்ன நடக்குது, எது நடக்குதுனு தெரியாம அழுதுட்டே.. Park வெளிய நின்னு இவன திரும்பி பாக்குற....
    அவனும் அவள தான் பாக்குறான்...
    இந்த பொண்ணு அவன பாத்து ஒரு சின்னதா ஒரு smile பண்ண...
    Park வெளிய Road... அங்க அவ நின்னுட்டு இருக்கா.. Brake பிடிக்காத Lory அவ மேல மோதிரிச்சி...
    அவன் கண்ணு முன்னாடியே அவள இடிச்சி, அவ மரத்துல மோதி கீழ விழுந்திட்டா...
    வேகமா ஓடிபோய் அவள தூக்குறான்...
    அம்மு... அம்மு... என்ன பாருடி... உனக்கு ஒன்னும் இல்லடி...
    Ambulanceக்கு call பண்ணுங்கனு கத்துறான்...
    Ambulanceக்கு Call பண்ணிட்டாங்க..
    அம்மு Plz அம்மு,

    கண்ண தொறந்து பாரு...
    என்ன பாருடி.. என்ன விட்டு போயிறாதடி...
    ஆனா No Use அவ தலைல அடிச்சி Blood ரொம்ப போயிருச்சி.. அவ Spot Out...
    அம்மு என்ன ஏன்டி விட்டுட்டு போனனு அழுகுறான்.. கத்துறான்..
    Ambulance வந்துருச்சி... First Aidக்கு.. ஆனாலும் No Use...
    Doctor சொல்லிட்டாங்க Srry... She Is Dead...
    அவன் அவ கைய பிடிச்சி அழுகுறான்... ஏன்டி என்ன விட்டு போன... ஐய்யோ அம்மு... I Am Srry டி.. எல்லாம் என்னால தான... அம்மு என்ட்ட வந்துரு Chellam Plz...
    அப்போ கைல இருக்குற Letter பாக்குறான்...
    " Hey என் செல்ல புருஷா.. நீ எனக்கு என்ன Reason சொல்லி சமாதானம் பண்ண போறனு தெரியல... ஆனா என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு... நமக்குள்ள என்னமோ நடக்க போகுதுனு தோனுதுடா... என்ன ஆனாலும் நீ என்னreaso சொன்னாலும் Plz டா மாமா என்னவிட்டு போயிறாத...
    நீ என்ன விட்டு போற அந்த ஒரு secondல நான் செத்துடுவன்டா நீ இல்லனா கண்டிப்பா நான் வாழ மாட்ட....
    நா உன்ன ரொம்ப Love பண்றன்டா.. நீ இல்லாம இருக்க முடியாது... நீ என்ன விட்டு பிரிஞ்ச Next Second.. கண்டிப்பா அந்த கடவுள் என் உயிர எடுத்துருவாரு...
    So என் கூடயே இரு சரியா மாமா... love u புருஷா.. உம்ம்ம்ம்மமமம...."
    இந்த Letter படிச்சதும் அவன் ஐயோ அம்மு...... Sorry டி... I Love You டி அம்மு.. i Love You மா.. Love You So Much....
    Great Love Story
    உலகமங்கையர் மலர்...
    [​IMG]
     
    Anuvinu, afnaan, venila and 3 others like this.
     
  2. lizarani

    lizarani Wings New wings

    Messages:
    392
    Likes Received:
    387
    Trophy Points:
    83
    Story is too good shini and end is very heart touching.
     
    afnaan and shanthinichandra like this.
     
  3. shanthinichandra

    shanthinichandra Bronze Wings New wings

    Messages:
    1,541
    Likes Received:
    1,697
    Trophy Points:
    133
    mm.ama..liza
     
    lizarani likes this.
     
  4. venila

    venila Bronze Wings New wings

    Messages:
    1,181
    Likes Received:
    2,028
    Trophy Points:
    133
    nice shanthini....:)
     
    afnaan likes this.
     
  5. shanthinichandra

    shanthinichandra Bronze Wings New wings

    Messages:
    1,541
    Likes Received:
    1,697
    Trophy Points:
    133
    thank you venila..
     
     
  6. afnaan

    afnaan Bronze Wings New wings

    Messages:
    1,532
    Likes Received:
    3,225
    Trophy Points:
    133
    Nice ..stry ..heart tch panniruchu pa
     
    shanthinichandra likes this.
     
  7. shanthinichandra

    shanthinichandra Bronze Wings New wings

    Messages:
    1,541
    Likes Received:
    1,697
    Trophy Points:
    133
    mm.ama..afnaan sis..
     
     
  8. Sameera.alima

    Sameera.alima Wings

    Messages:
    2
    Likes Received:
    3
    Trophy Points:
    23
    Nice it's really touching
     
    shanthinichandra likes this.
     
Loading...

Share This Page


Sponsored