நாங்களும் சொல்லுவோம்ல.........

Discussion in 'SMS / Memes / Funny quotes' started by Srjee, Mar 12, 2017.

 1. Srjee

  Srjee Bronze Wings New wings

  Messages:
  1,678
  Likes Received:
  3,076
  Trophy Points:
  133
  நாங்களும் சொல்லுவோம்ல.........  மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்… நல்லவேளை…
  நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.


  நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்…. சரி …
  அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?

  காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க…?
  காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.


  இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பண்ணு ………….உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?
  என்னது இல்லையா?
  அதுசரி, சும்மாவா சொன்னாங்க “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!”

  நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே. நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.
  நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும் நீ ஏண்டா திரும்ப கூப்பிட மாட்டேங்கிறே?

  வாழை மரம் ‘தார்’ போடும் ஆனால் அதை வச்சு நம்மால ‘ரோடு’ போட முடியாதே!

  பல் வலின்னு வரவங்களோட பல்ல டாக்டர் புடுங்கலாம் ஆனா..
  கண் வலின்னு வரவங்களோட கண்ண டாக்டர் புடுங்கலாமா?????

  ஜுர மாத்திரை சாப்பிட்டா ஜுரம் போயிடுது,
  தலைவலி மாத்திரையால தலைவலி போயிடுது,
  ஆனா, தூக்க மாத்திரை சாப்பிட்டா ஏன் தூக்கம் போகமாட்டங்குது?

  புள்ளி மான் உடம்பு முழுக்க புள்ளி இருக்கும்..
  ஆனா கண்ணு குட்டி உடம்பு முழுக்க கண்ணு இருக்குமா?

  நாம ஓடீப்போயிடலாமா …
  செருப்பு பிஞ்சுடும் …
  பரவாயில்லை போகும்போது தச்சுக்கலாம்

  “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே இப்பொ எப்படி இருக்கு? அதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு.
   
   
 2. Srjee

  Srjee Bronze Wings New wings

  Messages:
  1,678
  Likes Received:
  3,076
  Trophy Points:
  133
  12705476_457545814438780_1667045020393999355_n.jpg 16 - 1.jpg
   
   
 3. Srjee

  Srjee Bronze Wings New wings

  Messages:
  1,678
  Likes Received:
  3,076
  Trophy Points:
  133
  img_1495.jpg images (9).jpg
   
   
 4. Srjee

  Srjee Bronze Wings New wings

  Messages:
  1,678
  Likes Received:
  3,076
  Trophy Points:
  133
  378224_147753698739756_753794141_n.jpg vrhke_190023.jpg
   
   
 5. Srjee

  Srjee Bronze Wings New wings

  Messages:
  1,678
  Likes Received:
  3,076
  Trophy Points:
  133
  img_1496.jpg
   
   

Share This Page