Sponsored

Time pass

Discussion in 'Jokes' started by revathi kayal, Mar 14, 2017.


Sponsored
  1. revathi kayal

    revathi kayal Bronze Wings New wings

    Messages:
    409
    Likes Received:
    833
    Trophy Points:
    113
    3 மாணவர்கள் சரியாக படிக்காத
    காரணத்தால் பரீட்சைக்கு வராமல் கட்அடித்து விட்டு படத்துக்கு சென்றனர்.

    படம் முடிந்ததும்
    ஆடையில் சேற்றைபூசி கொண்டு தலைமையாசிரியரிடம் சென்றனர்

    "சார் காலையில் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு பரீட்சைக்கு வந்திரலாம்னு நெனைச்சோம்...

    வர்ற வழில பைக் பஞ்சராகி மூணுபேரும் சேத்துல விழுந்துட்டோம்.

    எங்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க சார் என்றனர்.
    ஆசிரியரும் புரிந்து கொண்டு மூன்று நாள்3⃣ அவகாசம் கொடுத்தார்.

    மூன்று நாள் கழிச்சு மூன்று பேரும் நல்லா படிச்சிட்டு வந்தாய்ங்க.
    மூணு பேரையும் தனித்தனி ரூம்ல உட்கார வச்சார்.

    கேள்வி தாள்ல நாலே கேள்வி 4⃣❔ தான் இருந்திச்சு.

    1.யாருக்கு கல்யாணம்?(25 மார்க்)

    2.கல்யாணம் எங்க நடந்துச்சு?(25 மார்க்)

    3.மாப்ள என்ன கலர் டிரஸ் போட்டிருந்தார்?(25 மார்க்)

    4.எந்த பைக்ல போனீங்க?(25 மார்க்)

    கண்டிசன்:

    பதிலெல்லாம் ஓரே மாதிரி இருக்கணும்.!!"

    செத்தாண்டா சேகரு .
    யாருகிட்ட நீங்க படிக்கிற பள்ளியில் நான் ஹெட்மாஸ்டர்டா
     
     
  2. afnaan

    afnaan Bronze Wings New wings

    Messages:
    1,532
    Likes Received:
    3,228
    Trophy Points:
    133
    Hahahaa....nalla vela senjar...sir


     
    shaja, revathi kayal and Srjee like this.
     
  3. lizarani

    lizarani Wings New wings

    Messages:
    393
    Likes Received:
    387
    Trophy Points:
    83
    Hai Revathi,
    Very nice.
    Very brillient question.
     
    revathi kayal and Srjee like this.
     
  4. Srjee

    Srjee Bronze Wings New wings

    Messages:
    1,674
    Likes Received:
    3,073
    Trophy Points:
    133

    Ha ha haa pasanga prepare pannamala irundanga
    Panra thappa sariya panna vendam ha ha headmaster nu proof pannittaru
     
    shaja and revathi kayal like this.
     
  5. revathi kayal

    revathi kayal Bronze Wings New wings

    Messages:
    409
    Likes Received:
    833
    Trophy Points:
    113
    . Ha ha ha...ama sri akka and afu sis..nama evolo brillianta plan panalum intha teacher sis mari alunga namala catch panirangae
     
    shaja likes this.
     
  6. revathi kayal

    revathi kayal Bronze Wings New wings

    Messages:
    409
    Likes Received:
    833
    Trophy Points:
    113
    . Tq sis...intha teachers and sirlam rmba vivaram manavanga
     
    lizarani and shaja like this.
     
  7. shaja

    shaja Bronze Wings New wings

    Messages:
    1,194
    Likes Received:
    1,515
    Trophy Points:
    133
    ithu kayal kuttikku nadanda incident endu ninaikkiren.adikkadi ippadi nadakkuram.
     
    revathi kayal likes this.
     
  8. shaja

    shaja Bronze Wings New wings

    Messages:
    1,194
    Likes Received:
    1,515
    Trophy Points:
    133
    naanga appadi irundal tan neenga uruppaduvinga.illati avlothan unga future
     
    revathi kayal likes this.
     
  9. GREENY31

    GREENY31 Bronze Wings New wings

    Messages:
    1,645
    Likes Received:
    2,026
    Trophy Points:
    133
    Hahaha. ......Very nice Revathy. ......
     
     
  10. revathi kayal

    revathi kayal Bronze Wings New wings

    Messages:
    409
    Likes Received:
    833
    Trophy Points:
    113
    na slala...intha teacherslam clevernu....crcta kandupidichutinga.....enakum oru incident ipdi nadanthiruku....but nanga thampichutomla
     
    shaja likes this.
     
Loading...
Similar Threads - pass
  1. Rawalika
    Replies:
    24
    Views:
    1,977
  2. SudhaPrem
    Replies:
    5
    Views:
    1,451

Share This Page


Sponsored