Melliya kadhal Pookum in Kindle for free

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Vaishnavi Maran, Jun 5, 2019.

  1. Vaishnavi Maran

    Vaishnavi Maran Bronze Wings New wings LW WRITER

    Messages:
    292
    Likes Received:
    2,629
    Trophy Points:
    113
    வணக்கம் பிரெண்ட்ஸ் ,

    எல்லாரும் எப்படி இருக்கீங்க..?? எங்கேயோ கேட்ட குரலா இருக்கா?? என்னை ஞாபகம் இருக்கா?
    யாரு இவள்னு கண்ணை சுருக்கி நீங்க யோசிக்கறது எனக்கு நல்ல தெரியுது. கிட்ட தட்ட ஒருவருடம் ஆகிடுச்சு உங்கள சந்திச்சு.. என்ன பண்றது மக்களே, வேலை ரொம்ப கடியா போயிட்டு இருக்கு… அதை சொல்றதுக்கு தான் இங்க வந்தியான்னு நீங்க புசு புஸு னு மூக்கிலே புகை விடறது எனக்கு தெரியுது..


    உங்களுக்கு ஒரு குட் நியூஸ். என்னோட ‘மெல்லிய காதல் பூக்கும்’ நாவல்ஐ இப்போ நீங்க kindle ல படிக்க முடியும்.

    நோட் பண்ணிக்கோங்க மக்களே,
    melliya / vaishnavi னு தேடி பார்த்தீங்கன்னா கிடைக்கும்.
    ஜூன் 13 -- ஜூன் 17 வரை இலவசமாக படிக்க முடியும். அதை சொல்ல தான் வந்தேன். படிச்சுட்டு மறக்காம உங்க கருத்துக்களை சொல்லுங்க. Kindle ல review போட்டாலும் சரி, இல்லை இந்த லிங்க்கில் கமெண்டினாலும் சரி தான். ஆனா படிச்சதோட நம்ம வேலை முடிஞ்சதுன்னு மட்டும் போயிராதீங்க. உங்க கமெண்ட்ஸ வைச்சு தான் நான் இன்னும் கதை எழுதலாமா வேணாமான்னு முடிவு பண்ணனும்.


    Comments - Melliya Kadhal Pookum

    சீக்கிரமே அடுத்த அப்டேடோட உங்கள மீட் பண்றேன். வர்ட்டா

    --வைஷ்ணவி
     
    kitrus15, Monies and Arya like this.
     
  2. Vaishnavi Maran

    Vaishnavi Maran Bronze Wings New wings LW WRITER

    Messages:
    292
    Likes Received:
    2,629
    Trophy Points:
    113
    Hello friends , most of you had said that you are not able to read the story for free in Kindle.
    Sorry for the inconvenience. I have made that option available this weekend. You can read it for free on 28th to 30 June. Happy reading
     
    Last edited: Jun 26, 2019
    kitrus15 likes this.
     
  3. Vaishnavi Maran

    Vaishnavi Maran Bronze Wings New wings LW WRITER

    Messages:
    292
    Likes Received:
    2,629
    Trophy Points:
    113
     
     
Loading...

Share This Page