ஸ்ருதிவினோவின் "ரன்வே" - Comments

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by SruthiVino, Aug 23, 2019.

  1. SruthiVino

    SruthiVino Wings New wings LW WRITER

    Messages:
    273
    Likes Received:
    98
    Trophy Points:
    48
    ரன்வே

    அன்பு வாகர்களுக்காக மீண்டும் ஒரு புதிய களத்துடன் உங்களோடு நான்.

    கதையின் தலைப்பு
    " ரன் வே "
    பெயர் கேட்டதுமே புரிந்திருக்கும்... இது ஒரு விமான சேவை சம்மந்தப்பட்டக் கதை.

    விமான சேவைகளுக்கு ஊடே நடக்கும் சில தவறுகளும்.. அந்தத் தவறுகளால் நேர்ந்த இழப்புகளும்... அந்த இழப்புகளால் நேர்ந்த சம்பவங்களுமே கதை...

    இவைகளுக்கு மத்தியில் ஒரு காதல்... உயிரோட்டமாய் இருவருக்குள் விளையும் காதல்.. அந்தக் காதலுக்கும் நடந்த சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு என்பதே கதை...

    காதல் ஜெயிக்குமா...? கடமை ஜெயிக்குமா...? அல்லது நடந்த சம்பவங்களுக்கான எதிர்வினை ஜெயிக்குமா...? என்ற கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் கதையின் பதிவுகளில் சொல்லப்படும்.

    சத்யனும் மான்சியும் நல்ல கதாபாத்திரங்களாக மட்டுமல்ல நல்ல காதலர்களாகவும் வலம் வரப்போகிறார்கள்.

    எனது மனதுக்கு நிறைவான நல்ல கதைக்களம்... நிறைய யோசனைக்குப் பிறகு விரிவான ஆலோசனைக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட வித்தியாசமான கதைக்களம்.

    ரொமான்ஸ் இருக்கும்... அதுவே உணவாக இருக்காது... ஆனால் உயிராக இருக்கும்... தேவைக்கு ஏற்ப காதலும் கலவியும் கதையின் பாதையில் சங்கமிக்கும்...

    சத்யன் மான்சி தவிர மற்றவர்கள் கதையின் போக்கில் வந்து உங்களோடு இணைவார்கள்..

    நல்ல கரு.. நல்ல களம்.. உங்களது வீண் தர்க்கங்களைத் தவிர்த்து என்னை நிம்மதியாக எழுத விட்டால் போதுமானது...

    எந்தக் களம் தொட்டாலும் நமக்கு நல்ல எழுத்துக்களை வினோத் தருவான் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டும் என்னைத் தொடருங்கள்.

    மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்... எனக்குத் தோன்றுவதைத் தான் எழுதுவேன்... எழுதுவதைத் தான் உங்களுக்குத் தருவேன்...!

    விரைவில் முதல் பதிவோடு வருகிறேன்.

    நன்றி...!

    https://ladyswings.in/community/threads/7920/
     
     
  2. SuthaS

    SuthaS Wings New wings

    Messages:
    78
    Likes Received:
    5
    Trophy Points:
    28
    வாழ்த்துக்கள் வினோத்...

    ரன்வே என்ற பெயருக்கு ஏற்ப விரைவாக பதிவுகளைக் கொடுங்க..... பாதையில் கதையுடன் சேர்ந்து ஓடுவதற்கு மீ ரெடி....!!


    புதிய களம்... அஸ் யூஸ்யுவல்.... சவால்களை முறியடித்து வெற்றிக் கதையாக எங்கள் முன் தருவீங்க என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்..........
     
     
  3. தரணி

    தரணி Bronze Wings New wings

    Messages:
    1,190
    Likes Received:
    2,947
    Trophy Points:
    133
     
  4. Twilight25

    Twilight25 Wings New wings

    Messages:
    25
    Likes Received:
    6
    Trophy Points:
    23
    ரன் வே .. ( எங்கேயெல்லாம் கூட்டிட்டு போக போறீங்க வினோ ) ...

    விமான ஊர்தி ...தொடர்பான .. கதை களம் .. இதுவரை .. நம்ம பயணம் போகாத ஒரு .. தளம் .. bravo வினோ .. challange ...அது தானே .. நம்ம வினோக்கு பொருத்தம் .. ... என்ன தவறு .. அதுனால எப்படி பட்ட இழப்புக்கள் ... இதற்க்கு நடுவில் ... உணர்வுபூர்வாமாக பூக்கும் .. சத்தி மானு காதலா .. அடடே .. சும்மாவே .. நாங்க .. நான் எல்லாம் .. முத சீட்ல .. துண்டு போடுவேன் .. இப்போ .. விமானத்துல .. அதுக்கும் .. ரெடி .. வினோ .. பிளாட்டிங் ப்ளாங்கெட் .. சர்வீஸ் .. இதோ இப்பவே .. ஆரம்பிச்சுறேன் .. ஆனா .. வினோ பா .. கொஞ்சம் ..ஸ்னாக்ஸ் .. எல்லாம் அப்படியே போற வழில .. கொஞ்சம் .. நம்ம .. நாயகர்களை .. போடா சொன்னா .. சந்தோச பட்டுக்குவேன் .... ...


    காதலா ?? கடமையா ??? அது எல்லாம் உங்க யோசினைக்கே ..விட்டுறேன் ...வினோ .. நம்ம .. ஒன்லி சத்தி சத்தி. மானு. மானு ஜபம் ஜெபமே ... ....சும்மா காதாபாத்திரம்னாவே .. உருகி உருகி ..ரசிப்போம் .. நீங்களே ..நல்ல காதலர்களாகவும் .. வலம் வருவங்கா சொன்னா ..இதை விட வேற என்ன வேணும் .. சும்மா கொளுத்தி போடா மாட்டோமா .. பிஜிலி வெடியை ... பிகில் போடுறோம் .. கலக்கறோம் .... ......எந்த தளம் தொட்டாலும் ... வினோ ..ராக் ஸ்டார் .. தான் .. உங்களுக்கு ..தோணுறதை .. மட்டுமே .. எழுதுங்க .. வினோ .. அதை .. எங்கள் .. கருத்துக்கள் .. சொல்லிடும் ..கதையின் ஆழத்தை ... உன் .. எழுத்துக்கள் .. என்றுமே .. .. உயிரோடு ..உயிராக .. நெஞ்சினில் .. நிலைக்க பிறந்தவை .. அதை ..ரசிகையாக .. சொல்லிக்குறதுல ...என்றுமே பெருமைதான் எனக்கு .. ... ரொமான்ஸ் / காதல் / கலவி .. நீங்கள் வந்தா மட்டும் போதும் தலைவர்களே .. அதை .. கொண்டிட .. நாங்க இருக்கோம்.. உயிரான உன் வரிகளில் .. பருக்கையாக .. ஒரு இணுக்கு .. கிடைச்சா போதுமே .. அதை .. விட .. வேற என்ன .. வேண்டும் .. சும்மா .. சலம்பல் பண்ணாம .. அடிக்கடி வாங்க சொல்லிட்டேன் .. .... தர்க்கம் ...அதை ..தூக்கி பரண்ல போட்டுட்டு .. எப்படி ...எங்க bp .. ரெய்ஸ் .. பண்ணலாம் .. ஒவ்வுறு பதிவிலும் .. யோசிங்க பாஸ் .. காத்திருக்குறேன் முதல் பதிவுக்காக .. ரன் வே .. கம் சூன் அவர் வே.. வைட்டிங் இன் யுவர் ரன் வே ..
     

    Attached Files:

    Last edited: Aug 23, 2019
     
  5. Jaasmin

    Jaasmin Roots of LW Administrator

    Messages:
    8
    Likes Received:
    49
    Trophy Points:
    33
    வாழ்த்துகள் வினோத்!!!

    வித்தியாசமான கதையோடு களமிறங்கும் உங்களோடு, அதே ரன்வேயில் பயணிக்க நாங்களும் ஆவலாக இருக்கிறோம்!!!!!

     
    SruthiVino and Twilight25 like this.
     
Loading...
Similar Threads - ஸ்ருதிவினோவின் ரன்வே Comments
  1. SruthiVino
    Replies:
    2
    Views:
    6,415

Share This Page