ஸ்ருதிவினோவின் "ரன்வே"

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by SruthiVino, Aug 23, 2019.

Thread Status:
Not open for further replies.
 1. SruthiVino

  SruthiVino Wings New wings LW WRITER

  Messages:
  273
  Likes Received:
  106
  Trophy Points:
  48
  ரன்வே

  அன்பு வாகர்களுக்காக மீண்டும் ஒரு புதிய களத்துடன் உங்களோடு நான்.

  கதையின் தலைப்பு
  " ரன் வே "
  பெயர் கேட்டதுமே புரிந்திருக்கும்... இது ஒரு விமான சேவை சம்மந்தப்பட்டக் கதை.

  விமான சேவைகளுக்கு ஊடே நடக்கும் சில தவறுகளும்.. அந்தத் தவறுகளால் நேர்ந்த இழப்புகளும்... அந்த இழப்புகளால் நேர்ந்த சம்பவங்களுமே கதை...

  இவைகளுக்கு மத்தியில் ஒரு காதல்... உயிரோட்டமாய் இருவருக்குள் விளையும் காதல்.. அந்தக் காதலுக்கும் நடந்த சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு என்பதே கதை...

  காதல் ஜெயிக்குமா...? கடமை ஜெயிக்குமா...? அல்லது நடந்த சம்பவங்களுக்கான எதிர்வினை ஜெயிக்குமா...? என்ற கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் கதையின் பதிவுகளில் சொல்லப்படும்.

  சத்யனும் மான்சியும் நல்ல கதாபாத்திரங்களாக மட்டுமல்ல நல்ல காதலர்களாகவும் வலம் வரப்போகிறார்கள்.

  எனது மனதுக்கு நிறைவான நல்ல கதைக்களம்... நிறைய யோசனைக்குப் பிறகு விரிவான ஆலோசனைக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட வித்தியாசமான கதைக்களம்.

  ரொமான்ஸ் இருக்கும்... அதுவே உணவாக இருக்காது... ஆனால் உயிராக இருக்கும்... தேவைக்கு ஏற்ப காதலும் கலவியும் கதையின் பாதையில் சங்கமிக்கும்...

  சத்யன் மான்சி தவிர மற்றவர்கள் கதையின் போக்கில் வந்து உங்களோடு இணைவார்கள்..

  நல்ல கரு.. நல்ல களம்.. உங்களது வீண் தர்க்கங்களைத் தவிர்த்து என்னை நிம்மதியாக எழுத விட்டால் போதுமானது...

  எந்தக் களம் தொட்டாலும் நமக்கு நல்ல எழுத்துக்களை வினோத் தருவான் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டும் என்னைத் தொடருங்கள்.

  மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்... எனக்குத் தோன்றுவதைத் தான் எழுதுவேன்... எழுதுவதைத் தான் உங்களுக்குத் தருவேன்...!

  விரைவில் முதல் பதிவோடு வருகிறேன்.

  நன்றி...!

  https://ladyswings.in/community/threads/7919/
   
  RK12, kitrus15, Danasekar and 33 others like this.
   
 2. SruthiVino

  SruthiVino Wings New wings LW WRITER

  Messages:
  273
  Likes Received:
  106
  Trophy Points:
  48
  வணக்கம் ப்ரெண்ட்ஸ்

  ரன்வே - 01
  பதிவு செய்துவிட்டேன்

  புதியதொரு களத்தை தேர்வு செய்திருப்பதால் கதையைப் படித்துவிட்டு மறக்காமல் உங்களது கருத்துக்களைப் பதிவுசெய்யுங்கள்.


  கருத்துக்களுக்கு: https://www.ladyswings.in/community/threads/7919/
   
  RK12, ugina, Danasekar and 31 others like this.
   
 3. SruthiVino

  SruthiVino Wings New wings LW WRITER

  Messages:
  273
  Likes Received:
  106
  Trophy Points:
  48
   
Loading...
Similar Threads - ஸ்ருதிவினோவின் ரன்வே
 1. SruthiVino
  Replies:
  60
  Views:
  16,526
Thread Status:
Not open for further replies.

Share This Page