Gayathri's "Neela Nayanangalil" - story

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Jaasmin, Sep 3, 2019.

  1. Jaasmin

    Jaasmin Roots of LW Administrator

    Messages:
    8
    Likes Received:
    54
    Trophy Points:
    33
    தோழமைகளே,

    நம் தளத்திற்கு மற்றும் ஒரு புது எழுத்தாளர் காயத்ரி அவர்கள், தனது முதல் படைப்பான "நீல நயனங்களில்" என்னும் கதையோடு நம்மை சந்திக்க வருகிறார்.

    அவருக்கு நமது ஆதரவையும், வாழ்த்தையும் அளித்து, அவரை உற்சாகப்படுத்துவோமா?

    வாருங்கள்..

    https://ladyswings.in/community/threads/7938/
     
    ugina likes this.
     
  2. G3mani

    G3mani Wings

    Messages:
    8
    Likes Received:
    21
    Trophy Points:
    23
    நன்றி !

    பிரெண்ட்ஸ் ! ஹாய் நான் காயத்ரி , " நீல நயனங்களில் " என்னோட முதல் முயற்சி . இதுவரை கதை ஏதும் எழுதியது இல்லை ஆனா நிறைய கதைகளை இணையத்துல படிச்சுட்டு ஆர்வ கோளாறுல நானும் எழுதலாம்னு எதோ ட்ரை பண்ணி இருக்கேன் . கொஞ்சம் கொஞ்சம் நிஜ வாழ்க்கையில் நான் சந்திச்ச மனிதர்களை பேஸ் பண்ணிதான் கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கேன்.

    தயவு செஞ்சு பொறுமையா படிச்சு பார்த்துட்டு உங்க கருத்துக்களை தெரிவிக்கவும் , ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும் எனக்கும் தெரிய படுத்தவும்

    ஆர்வமா காத்துண்டு இருக்கேன்
    தலைப்பு : நீல நயனங்களில்
    ஹீரோ : சிவராம் பிரசாத்
    ஹீரோயின் : காயத்ரி ( கல்லெடுத்து அடிக்க வராதீங்க ! முதல் ஸ்டோரி என் பெற வச்சுட்டேன் ஆர்வக்கோளாறுதான்! )

    அன்புடன்
    காயத்ரி
     
    Last edited: Sep 3, 2019
     
  3. G3mani

    G3mani Wings

    Messages:
    8
    Likes Received:
    21
    Trophy Points:
    23
    பிரெண்ட்ஸ் !.

    தயவு செஞ்சு பொறுமையா படிச்சு பார்த்துட்டு உங்க கருத்துக்களை தெரிவிக்கவும் , ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும் எனக்கும் தெரிய படுத்தவும்

    இதோ இந்த கதையின் முதல் அத்தியாயம்.


    நீல நயனங்களில் 1
     
    Last edited: Sep 6, 2019
     
  4. G3mani

    G3mani Wings

    Messages:
    8
    Likes Received:
    21
    Trophy Points:
    23
    பிரெண்ட்ஸ்!

    தயவு செஞ்சு பொறுமையா படிச்சு பார்த்துட்டு உங்க கருத்துக்களை தெரிவிக்கவும் , ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும் எனக்கும் தெரிய படுத்தவும்

    இதோ இந்த கதையின் அடுத்த அத்தியாயம்.

    நீல நயனங்களில் 2
     
    ugina, Sarnayarajan, prikar and 2 others like this.
     
  5. G3mani

    G3mani Wings

    Messages:
    8
    Likes Received:
    21
    Trophy Points:
    23
    பிரெண்ட்ஸ்!

    தயவு செஞ்சு பொறுமையா படிச்சு பார்த்துட்டு உங்க கருத்துக்களை தெரிவிக்கவும் , ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும் எனக்கும் தெரிய படுத்தவும்

    இதோ இந்த கதையின் அடுத்த அத்தியாயம்.

    நீல நயனங்களில் 3
     
     
Loading...

Share This Page