Sponsored
Home / Novels / Ithu Kathalendraal / Ithu Kathalendraal by Infa Aloysius

Sponsored

Ithu Kathalendraal by Infa Aloysius

ஹாய் ப்ரண்ட்ஸ்,

 

வாழ்க்கையின் அழகான பக்கங்களை நமக்கு எப்பவுமே திருப்பிப் பாக்கப் பிடிக்கும். அதே மாதிரி ஒரு சின்ன திருப்புதல்…, “இது காதலென்றால்…” எனது எழுத்தில் உதித்த என் முதல் குழந்தை. என்னையும் ஒரு எழுத்தாளராக உலகுக்கு அறிமுகப்படுத்திய குழந்தை.

 

எனக்குள்ளும் எழுதும் திறமை இருக்கிறது என என்னையே உணரச் செய்த குழந்தை. அந்த கதையின்மீது எனக்கு எப்பொழுதுமே ஒரு பற்று உண்டு.

 

எனது எழுத்துப் பயணத்தில்…, எனக்குள்ளாகவே நான் மிகப்பெரும் மாற்றத்தை, ஒரு வளர்ச்சியை அடைந்துள்ளேன் என்பதை அறிய, இந்த கதையை சில நேரங்களில் வாசிப்பது உண்டு.

 

சில நேரங்களில்…, இப்படி எழுதி இருக்கோமே…, என நானே சின்னதாக வெட்கப்பட்டது கூட உண்டு. இப்போதைய இன்பாவையும், முன்னர் இருந்த இன்பாவையும் உங்களுக்கு ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி.

 

“இது காதலென்றால்…” சுஷின், மினி…, மினியின் குழந்தைத்தனம், பிடிவாதம்…, இதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல், தீர்வு…, இப்படியாக கதை சுகமாய் பயணிக்கும். கூடவே இன்னும் இரண்டு ஜோடி. அவர்கள் வாழ்வு என அடுத்த பக்கம் சாயவும் வைக்கும்.

 

நீங்களும் படித்து பாருங்கள். உங்கள் கருத்தை…, என் எழுத்தின் வளர்ச்சியை ஒரு வரி சொல்லுங்க….

 

உங்கள் அன்புத்தோழி,

இன்பா அலோசியஸ்.

About admin

Check Also

VISHNU_PRIYA’S அடைக்கலம் நான்.. உன் மார்பிலே! 24

ஹாய் மக்களே, இதோ உங்களுக்காக அடுத்த யுடியுடன் வந்து விட்டேன் டார்லிங். போன யுடிக்கு லைக், கமெண்ட் பண்ண அனைத்து …

2 comments

  1. wow super ud yapo sis kaathukitu irukoom

  2. Hi mam,
    Nan ungaludaya novelil mudhalil padithadhu ikkadhaye..arumayana kudumba kadhai…nengal vithyasamana eluthalar enbadhai unarthia kadhayum kooda…hero oda frnd love..rmba touching a irukum mam…keep rocking..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *