புதிர் விளையாட்டு ..யார் என்று கண்டு பிடி

Discussion in 'Games' started by ria, Mar 1, 2014.

 1. ria

  ria Wings

  Messages:
  704
  Likes Received:
  4
  Trophy Points:
  0
  அடுத்த புதிர்

  ரகுரமனிடம் ... 30 பர்ஸ்கள் இருந்தது .... அதில் முறையே

  10 சிகப்பு பர்ஸில் ஒவோன்றிலும் தலா 3௦௦ ரூபாயும்
  10 பச்சை பர்ஸில் ஒவோன்றிலும் தலா 200 ரூபாயும்
  10 வெள்ளை பர்ஸில் ஒவோன்றிலும் தலா 100 ரூபாயும் வைத்திருந்தார் ..
  அவர் தன் முன்று மகன்களுக்கும் .. எவ்வாறு பர்ஸ்களின் எண்ணிகையும் அதில் உள்ள தொகை சமமாக வரும்படி பிரித்து கொடுப்பார் ............
   
   
 2. Hari Priya

  Hari Priya Contributor

  Messages:
  962
  Likes Received:
  38
  Trophy Points:
  0
  ayyo....ayyo... ithu koodava theriyala.... avar kittaiyae ketta avara solliduvaaru....
   
   
 3. priyagautham

  priyagautham Wings

  Messages:
  447
  Likes Received:
  4
  Trophy Points:
  0
  :s4224:...................................................................
   
   
 4. ria

  ria Wings

  Messages:
  704
  Likes Received:
  4
  Trophy Points:
  0
  பேசாம முந்தின புதிர் மாத்ரி அப்பாவை போட்டு தள்ளி இருக்கலம் யோசிங்க பா ன்னு சொன்ன என்னை கோடு சேர்ந்து கல்லாய்க்கிறின்களே
   
   
 5. ria

  ria Wings

  Messages:
  704
  Likes Received:
  4
  Trophy Points:
  0
  புகைவண்டியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது ராமும், சுதர்சனும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராமின் புத்தகத்தில் இருந்த சிறுவயது புகைப்படத்தை சுதர்ஷன் கண்டான். அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் யார்-யார்? என்பதை சொல்லும்படி கேட்டுக்கொண்டான்.
  ராமும், அதில் இருந்த இருவரைக்காட்டி இவர்கள் எனது சகோதரிகள், இதில் நான் இல்லை… ஆனால், இதில் இருக்கும் ஆணின் அப்பா, எனது அப்பாவின் மகன்… என்று சொன்னான்.

  புகைப்படத்தில் இருக்கும் அந்த ஆண் யார்?
   
   
Loading...
Similar Threads - புதிர் விளையாட்டு யார்
 1. Umaravi09
  Replies:
  7,756
  Views:
  184,750

Share This Page