புதிர் விளையாட்டு ..யார் என்று கண்டு பிடி

Discussion in 'Games' started by ria, Mar 1, 2014.

 1. ria

  ria Wings

  Messages:
  704
  Likes Received:
  4
  Trophy Points:
  0
  பூமியின் மத்திய ரேகைக் கோட்டில் ஒரே மாதரியான இரண்டு train ஒன்றையொன்று எதிர் நோக்கிய திசையில் ஒரே நேரத்தில் பயணிக்க துவங்குகின்றன. இவையிரண்டும் ஒரே வேகத்தில் இருவேறு தண்டவாளங்களில் உலகைச் சுற்றி வலம் வருகின்றன. இங்கு புதிர் என்னவென்றால் , இவற்றில் எந்த trainoda சக்கரங்கள் விரைவாக தேய்யும் ?
   
   
 2. prana

  prana Bronze Wings Moderator New wings

  Messages:
  2,132
  Likes Received:
  727
  Trophy Points:
  113
  மத்திய ரேகை East to West போகும் ரேகை. பூமி சுழல்வது west to East--counter clockwise.
  westல் புறப்பட்டு செல்லும் train பூமியுடன் செல்வதால் காற்றழுத்தம் குறைவு-வேகமும் அதிகமாக இருக்கும். எனெர்ஜி அதிகமாகாது. தேய்வு குறைவாக இருக்கும்.

  எதிர் திசையில் தொடங்கும் train பூமியின் சுழற்சிக்கு எதிர் திசையில் ஓடுவதால் காற்றின் விசையை எதிர்த்து செல்ல வேண்டும்-எனர்ஜியும் நேரமும் அதிகமாகும். சக்கரங்களும் அதற்கேற்றார் போல சக்கரங்களும் நிறைய தேயும் என்பது என்னுடைய விடை.

  சரியா? இல்லையா?
   
   
 3. ria

  ria Wings

  Messages:
  704
  Likes Received:
  4
  Trophy Points:
  0
  prana no words ...correct பதில் ..உங்க விளக்கம் super .......
   
   
 4. Gugan

  Gugan Wings New wings

  Messages:
  1
  Likes Received:
  0
  Trophy Points:
  0
  ஒரு வீட்டில் மூன்று பிள்ளைகள் அதில் ஒருவன் நான் உள்ளே வரவா என்கிறான் மற்றொருவன் நான் வெளியே போகவா என்கிறான் மற்றொருவன் இன்னைக்கு என்ன கறி என்கிறான் அதற்கு அவர்களது தாய் ஒரே பதிலில் விடை சொல்லுகிறாள் விடை என்ன???
   
   
Loading...
Similar Threads - புதிர் விளையாட்டு யார்
 1. Umaravi09
  Replies:
  7,756
  Views:
  190,381

Share This Page