vidiyal - my second poem

Discussion in 'Poetry Pongal 2017' started by girija chandru, Feb 10, 2017.


Sponsored
  1. girija chandru

    girija chandru Pillars of LW LW WRITER

    Messages:
    1,951
    Likes Received:
    1,111
    Trophy Points:
    133
    1)கவிதை என் சொந்த படைப்பு.
    2) வேறு எந்த தளத்திலும் பதிவு செய்யவில்லை.

    நான் :-

    ரா.கிரிஜா, (girija chandru), டீ.வி.சேகரன் நினைவு மேல்நிலை பள்ளி முதல்வர், கோவை .
    பாடல், ஆடல்,கவிதை,கதை,தமிழ் அனைத்தும் என் சுவாசம். வாழ்வை மகிழ்ச்சியாய் வாழ துடிக்கும் நான், ஒரு இயற்கை நேசிப்பாளி, சமூக சேவையில் ஆர்வம் உண்டு. மனிதமே உன்னதம்.

    ini, en kavidhai :-
    my second poem :-

    மகளிர் சிறகுகள் -கவிதை போட்டி
    கவிதை தலைப்பு :- விடியல்


    விடியல் :-
    விடியல்....எப்போது?
    வானம் நோக்கி மழை தேடி
    வழுக்கி விழும் நிலம் நாடும்
    வாழ்வாதாரம் படைக்கும்
    விவசாயிகளுக்கு உண்டா
    ?


    விடியல்............எப்போது?
    வாய் கூசால் பொய்களை
    வரிசையாய் அள்ளித் தெளித்து
    வருத்தப் படாமல் பணம் சேர்க்கும்
    வாரிசு மோக அரசியல்வாதிகளுக்கு...
    ?

    விடியல்.........எப்போது?
    வெந்தும் நொந்தும் வாழும்
    வகை அறியா நடுத்தட்டு
    வள்ளல்கள் மனமும் புகழும்
    வரிப்பா பாடல் புலவர்கள் நிலையும்....
    ?

    விடியல்.........எப்போது?
    வள நாட்டு விளையாட்டுகளை
    விளையாட யாரிடம் அனுமதி
    ?
    வெளி நாடு உத்தரவிட நாமோ
    வெட்கங்கெட்டு கை கட்டி
    ???

    விடியல்.........எப்போது?
    வறுத்து எடுக்கும் பணப்பிரச்னை
    வழி வகுக்கும் மனப் பிரச்னை
    வற்றாத அருவியாய் கண்களே நீராய்
    வாழும் இந்த வாழ்விற்கு
    ???


    ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)
     
    afnaan and shanthinichandra like this.
     
  2. girija chandru

    girija chandru Pillars of LW LW WRITER

    Messages:
    1,951
    Likes Received:
    1,111
    Trophy Points:
    133
    indha kavidhaiyum january 28, mail-id il pottadhu thaan.... late posting illai... naduvar avargale.....

    please note....

    (inge thread thaan indru aakkugindren....) prize varudho illaiyo, adharku illai.... girija late entry illai... illai... illai....(endrume...)
     
    shanthinichandra likes this.
     
  3. girija chandru

    girija chandru Pillars of LW LW WRITER

    Messages:
    1,951
    Likes Received:
    1,111
    Trophy Points:
    133
    expecting all your comments please...
     
    shanthinichandra likes this.
     
  4. shanthinichandra

    shanthinichandra Bronze Wings New wings

    Messages:
    1,031
    Likes Received:
    1,173
    Trophy Points:
    133
    vidiyal nalla irukku mam..
     
    girija chandru and afnaan like this.
     
  5. afnaan

    afnaan Bronze Wings New wings

    Messages:
    1,305
    Likes Received:
    2,742
    Trophy Points:
    133
    Arumayana varigal giri ka...
    Chumma ..nachu nu ..irukku
     
    girija chandru likes this.
     
  6. girija chandru

    girija chandru Pillars of LW LW WRITER

    Messages:
    1,951
    Likes Received:
    1,111
    Trophy Points:
    133
    thanks da afnaan
     
     
Loading...

Share This Page