கிறுக்கல்களின் சுகம் By கவி

Discussion in 'Poetry' started by Kaviya_Krishnan, Jun 15, 2017.


Sponsored
 1. Kaviya_Krishnan

  Kaviya_Krishnan Wings New wings LW WRITER

  Messages:
  91
  Likes Received:
  296
  Trophy Points:
  73
  முதல் முத்தம்

  ஒவ்வொரு பெண்ணின் முதல் இதழ் முத்தம் கிடைபெறும் அந்த அதிர்ஷ்டசாலியோ

  #உதட்டுச்சாயம் தான்...!!!

  அவளுதடு சிவக்க தன் உடல்முழுவதும் கீறி ரத்தம்கொண்டு சிவப்புநிறம் பூசிக்கொள்கிறதோ?

  அல்லது,

  அவளுதடு படப்போகிறதே என்ன எண்ணி எண்ணி வெட்கத்தினால் உடலில் சிவப்புநிறம் பூசிக்கொள்கிறதோ?

  தெரியவில்லை...!!! ;)

  அனால் ஒவ்வொரு திருமணமான பெண்ணின் பாதி உடைந்த உதட்டுச்சாயம் கதறுகிறது...

  முத்தம் கொடுத்தது என்னவோ அவள்தான் ஆனால் என் தலையை அல்லவா வெட்டிவிட்டான் #அவளவன் என்று...!!! ;)

  நேசத்துடன்,
  கவி
   
  Last edited: Jun 15, 2017
  தரணி and Soujanya like this.
   
 2. Kaviya_Krishnan

  Kaviya_Krishnan Wings New wings LW WRITER

  Messages:
  91
  Likes Received:
  296
  Trophy Points:
  73
  !!!...மழை வாசம்...!!!
   

  Attached Files:

   
Loading...

Share This Page