மரம் நடு விழாக்கள்!

Discussion in 'Poems' started by revathisiva, Jun 18, 2017 at 12:08 AM.


Sponsored
 1. revathisiva

  revathisiva Wings New wings

  Messages:
  28
  Likes Received:
  40
  Trophy Points:
  33
  கலம்பகம் பாடினரோ பிழையாக என்னவர்களின் பெயரில்
  காலம் கடந்தப்பின்னும் பிழையற்று தொடர்கிறதே
  எங்களவரின் மரணம்...
  அனைத்தையும் கொன்றுக்கொண்டே
  ஆர்ப்பாட்டமாய் அரங்கேற்றாதீர்!
  வாரும் அனைவரும் வாரீரென்று
  காப்பாற்றும் இயற்கையைக் காப்பாற்றுமென்று...
  இன்று நட்டுவிட்டு நாளைப் புதைக்காதீர்!
  வீழ்த்துவதற்கு ஏன் விழா?
  வேடத்தைக் களைத்து வாருங்கள்!
  வளமிக்க சமுகத்தை வளருங்கள்!
  விழா வேண்டாம் எங்களுக்கு
  விரும்பி செய்யுங்கள் கடமையை...
  இப்படிக்கு
  இன்று “மண்ணிலும் மனதிலும்” நீங்கள் விதைத்தால்
  நாளை மரமாகும் “விதை”.
   
  ammuyoga and Jan like this.
   
 2. Jan

  Jan Wings New wings

  Messages:
  215
  Likes Received:
  197
  Trophy Points:
  63
   

Share This Page