கவிதையே தெரியுமா? என் மரணம் நீ தானடி!/Kavithaiye Theriyuma En Maranam Nee Thaanadi

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Balakarthik, Nov 21, 2017.

 1. Balakarthik

  Balakarthik Bronze Wings New wings LW WRITER

  Messages:
  228
  Likes Received:
  617
  Trophy Points:
  113
  வணக்கம் நண்பர்களே,

  என் கதைகளின் மீதான கருத்துக்கும், விருப்பத்திற்கும் கடைக்கோடி நன்றிகள்.

  மீண்டும் உங்களை மற்றுமோர் கதையுடன் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன் நான்.

  என் அடுத்த கதை

  "கவிதையே தெரியுமா? என் மரணம் நீ தானடி!" - 18+

  இது ஒரு Psychological Zombie Thriller.

  இந்த கதையின் ஒரு சில காட்சிகள் மனதில் பயத்தை உண்டாக்கவும் கூடும் என்பதையும் நான் தெரிவித்து கொள்கிறேன்.

  இந்த கதை என் எழுத்து பயண முயற்சியின் ஒரு அங்கமும் கூட.

  இந்த கதையின் சம்பவங்கள் மற்றும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே...! காட்சிகளின் வடிவமைப்பால் யார் மனதையும் புண்படுத்துமானால், தயவு செய்து படிப்பதை தவிர்க்கவும். ஒரு சில காட்சிகள் உண்மை சாயலில் நிழலுக்கு முலாம் பூசி நிஜமாக விரிந்திடவும் கூடும்.

  இரத்தம் சொட்ட சொட்ட மனித மிருகத்தின் வேட்டை கொஞ்சம் பயத்துடன்...

  Zombie-Story-Title.png

  இந்த கதை பற்றின நிறை/குறைகளை மறக்காமல் பகிர்ந்து கொள்ளவும் மனதார முயலுங்கள் நண்பர்களே.

  அன்புள்ள,
  பாலகார்த்திக் பாலசுப்பிரமணியன்
  தமிழ் எழுத்தாளர்.
   
   
 2. Balakarthik

  Balakarthik Bronze Wings New wings LW WRITER

  Messages:
  228
  Likes Received:
  617
  Trophy Points:
  113
  நண்பர்களே,

  இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த

  கவிதையே தெரியுமா? என் மரணம் நீதானடி! (Psychological Zombie Thriller - 18+)

  ம(ர)ணம் - 01


  PLEASE CLICK THE BELOW LINK TO READ STORY.

  https://drive.google.com/file/d/0B9PRrhh6Hh1oRkVRcDk5M1N3NkU/view?usp=sharing
   
  Last edited: Nov 23, 2017
   
 3. sajidurai123

  sajidurai123 Wings New wings

  Messages:
  312
  Likes Received:
  320
  Trophy Points:
  83
  sema thrilling dear
  im interested in thrilled suspense based story its interesting waiting eagerly for the next ud
   
  Balakarthik likes this.
   
 4. Balakarthik

  Balakarthik Bronze Wings New wings LW WRITER

  Messages:
  228
  Likes Received:
  617
  Trophy Points:
  113
  நண்பர்களே,

  இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த

  கவிதையே தெரியுமா? என் மரணம் நீதானடி! (Psychological Zombie Thriller - 18+)

  ம(ர)ணம் - 02


  PLEASE CLICK THE BELOW LINK TO READ STORY.

  https://drive.google.com/file/d/0B9PRrhh6Hh1oMjZjSEtIQWtPZlU/view?usp=sharing
   
   
 5. Balakarthik

  Balakarthik Bronze Wings New wings LW WRITER

  Messages:
  228
  Likes Received:
  617
  Trophy Points:
  113
  Thank you so much...Next Part Updated...
   
  GREENY31 likes this.
   
Loading...

Share This Page