Sponsored


Sponsored


This is the birthday stars

Discussion in 'Astrology, Numerology & Horoscope' started by arunthathi, Jan 3, 2018.

  1. arunthathi

    arunthathi Roots of LW Staff Member Administrator New wings

    Messages:
    220
    Likes Received:
    86
    Trophy Points:
    48
    Admin Post

    Sponsored


    அசுவினி: படிப்பில் கவனம் தேவை.

    இன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்
    பரணி: வங்கி சேமிப்பு அதிகரிக்கும


    கார்த்திகை: வாகனங்களை பராமரிக்கும் செய்யும் நிலை உண்டாகும்
    ரோகிணி: புதிதாக வீடு மாறும் யோகம் உண்டாகும்
    மிருகசீரிடம்: அலைச்சல் அதிகரிக்கும்
    திருவாதிரை: குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்
    புனர்பூசம்: மனதில் சஞ்சலம் உண்டாகும்
    பூசம்: வீண் அலைச்சல் உண்டாகும்.
    ஆயில்யம்: முதலீடுகள் அதிகரிக்கும்
    மகம்: பெரியவர்களுடன் சச்சரவு உண்டாகும்
    பூரம்: தொழிலில் லாபம் அதிகரிக்கும்
    உத்திரம்: செயல்களில் கவனம் தேவை
    அஸ்தம்: முயற்சிகள் வெற்றி பெறும்.
    சித்திரை: தொழிலில் கவனம் தேவை.
    சுவாதி : அப்பாவினால் நன்மை உண்டாகும்.
    விசாகம்: மனதில் உண்டாகும் கோபத்தை தவிர்க்கவும்.
    அனுஷம்: தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்
    கேட்டை: திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
    மூலம்: வாகனங்களை கையாளும் பொழுது கவனம் தேவை.
    பூராடம்: உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும்
    உத்திராடம்: நண்பர்களுடன் சச்சரவு உண்டாகும்.
    திருஓணம்: பழைய கடன்கள் வசூலாகும்.
    அவிட்டம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
    சதயம்: பரம்பரை சொத்தின் மூலம் பணவரவு உண்டாகும்.
    பூரட்டாதி: சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும்.
    உத்திரட்டாதி: புதிதாக வாகனம் வாங்குவீர்கள்
    ரேவதி: ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்
     
     
Loading...

Share This Page