Sponsored


Bharathy’s kavithaigal

Discussion in 'Poems' started by Bharathy Vengadesan, Mar 16, 2018.

Sponsored


  1. Bharathy Vengadesan

    Bharathy Vengadesan Wings

    Messages:
    4
    Likes Received:
    4
    Trophy Points:
    23

    Sponsored


    வணக்கம்...
    இது என்னுடைய முதல் முயற்சி...இதற்கு நீங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்...
     
    Last edited: Mar 16, 2018
    Lady's Wings likes this.
     
  2. Bharathy Vengadesan

    Bharathy Vengadesan Wings

    Messages:
    4
    Likes Received:
    4
    Trophy Points:
    23
    முகநூலில் சுற்றி திரிந்த எனக்கு...
    முதன் முதலில் கிடைத்த வாய்ப்பு...!!


    அமைத்துக் கொடுத்த மஞ்சுளா சகோதரிக்கு என் நன்றி கலந்த வணக்கம்...!!

    தவறுகள் இருந்தால்...
    தவறாமல் தெறிவிக்கவும்...!!
    தண்டனைகளை கமெண்ட் பாக்ஸிர்கு பரிசலித்து விடுங்கள் நன்றி...!!


    அன்புடன்,
    பாரதி பார்த்திபன்45:simile:
     
    Last edited: Mar 21, 2018
    Priyanka muthukumar likes this.
     
  3. Bharathy Vengadesan

    Bharathy Vengadesan Wings

    Messages:
    4
    Likes Received:
    4
    Trophy Points:
    23
    *என்னவளின் க(வி)தை*

    கலைந்து செல்லும் "கார்முகில்"கூட கவலைகொல்லும்
    காற்றில் கலைந்த அவள் "கருங்கூந்தல்" அழகைக்கண்டு
    கண்டதில்லை ஒருவரும்


    "வானவில்லில்" கருநிறம்
    கண்டுகொண்டேன் ஒருதினம்
    உன் "கண்புருவம்" கண்ட மறுகணம்
    கவரும் தன்மை "காந்தத்திற்கு" மட்டுமல்ல


    "கண்களுக்கும்" உண்டு என புரிந்தது
    அவள் "கண்கள்" என்னை கவர்ந்திழுத்தபோது
    ஆழம் அதிகம் இல்லை ஆனாலும் விழுந்துவிட்டேன்


    அவளின் அழகிய "கண்ணக்குழியில்"
    "மதுவால்" கூட தர இயலாது
    "கனிரசம்" பொழியும் அவள் "பனிமலர் இதழ்" தரும் போதையை
    கடவுளும் ஒருவித கஞ்சன் தான்
    காட்டிவிட்டான் அவன் கஞ்சத்தை
    அவள் இடையில்


    "தங்கத்தை" உரசி உரசி ஓடாய் தேய்கிறது "வெள்ளி"
    அவள் "கால்களில்"
    அனைத்தையும் அளவாய் படைக்கும் "இறைவா"
    இவள் "அழகை" மட்டும் அளவின்றி படைத்து என்னை
    அல்லல்படுத்துவதேனோ???


    அன்புடன்,
    பாரதி பார்த்திபன்45:simile:
     
    Last edited: Mar 21, 2018
     
  4. Bharathy Vengadesan

    Bharathy Vengadesan Wings

    Messages:
    4
    Likes Received:
    4
    Trophy Points:
    23
    *ஆசை யாரை விட்டது*

    இடை தெரிய உடை உடுத்தி
    கடைதெருவில் நிற்கிறேன்
    கண்டுகொள்ளதான் ஒருவரில்லை
    காரணம் தெரியாமல் தவிக்கிறது

    *துணிக்கடை பொம்மை*
     
     
Loading...

Share This Page

Sponsored