இணையும் இதயம்

Discussion in 'Poetry' started by yaminiarun, Apr 27, 2018.

 1. yaminiarun

  yaminiarun Pillars of LW LW WRITER

  Messages:
  92
  Likes Received:
  747
  Trophy Points:
  103
  அபிநயா 18 ஆகிய நான் என் எழுத்து பயணத்தை இந்த கவிதையுடன் தொடர்கிறேன் .. உங்களின் திட்டலும் பாராட்டுதலும் என்னை செம்மைபடுத்தும் என்ற எண்ணத்தில் காத்திருக்கும் உங்கள் வீட்டு பிள்ளை அபி
   
   
 2. yaminiarun

  yaminiarun Pillars of LW LW WRITER

  Messages:
  92
  Likes Received:
  747
  Trophy Points:
  103
  இணையும் இதயம் ? முற்4உ புள்ளி போட வேண்டிய வார்த்தைக்கு கேள்வி குறியா ! என்றால் ஆம் ..
  காதலில் மடும் தான் இதயம் இணையுமா! நட்பில் இணையாதா என்ற கேள்வியுடன்

  உங்கள் அபி
   
   
 3. yaminiarun

  yaminiarun Pillars of LW LW WRITER

  Messages:
  92
  Likes Received:
  747
  Trophy Points:
  103
  தோழியே!

  என் அருகில் இருந்தாய் தோழியாய் அப்போது
  உன் கணவன் அருகில் இருந்தாய் மனைவியாய் இப்போது
  நெற்றியில் பொட்டு வைத்து பார்த்த உன்னை
  தலை வகிட்டில் பொட்டு வைத்து பார்க்கிறேன்.
  கையில் கண்ணாடி வளையல் போட கூடாது என சொன்னது பள்ளி பருவம்.
  கையில் முழுவதும் கண்ணாடி வளையல் இப்போது உன் கற்ப கால பருவம்.
  ஓ நமக்கு இருவதை கடந்து விட்டதா?
  காலம் வேகமாக நம்மை கடந்து செல்கிறது அல்லவா!
  நட்பு மட்டும் என்றும் இனிக்கும் நினைவாய் என் நெஞ்சில்

  அன்புடன்
  அபி
   
   
Loading...

Share This Page