Sponsored


Sponsored


Ladyswings Writer Contest 2019

Discussion in 'Awards, Contests & Winners' started by starbliss, Dec 26, 2018.

  1. starbliss

    starbliss Webmaster Administrator Moderator New wings

    Messages:
    656
    Likes Received:
    260
    Trophy Points:
    83
    Admin Post

    Sponsored


    லேடிஸ்விங்ஸ் எழுத்துபோட்டி - 2019

    எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு உங்கள் லேடிஸ் விங்ஸில் தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

    போட்டிக்கான முதல் சீசன் -

    முதல் பரிசு 10,000
    இரண்டாம் பரிசு 5000
    மூன்றாம் பரிசு 2000

    ஆறுதல் பரிசுகளும் உண்டு.


    பங்கு பெற விரும்புவோர் பதிவு செய்யலாம்.



    ****
    தொடர்கதை ladyswings.in இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

    பங்கு பெற விரும்புவோர் மற்ற இணைய தளங்களில் போட்டிக்கான கதையை வெளியிடக் கூடாது.

    போட்டி மூன்று மாதங்கள் நடைபெறும். முடிவில் பரிசுக்கான கதைகள் தேர்ந்தெடுக்கப்படும். நடுவர் முடிவே இறுதியானது.

    மேலும் தகவல்களுக்கு - contest@ladyswings.in
     
     
  2. Annapurani Dhandapani

    Annapurani Dhandapani Bronze Wings New wings LW WRITER

    Messages:
    37
    Likes Received:
    541
    Trophy Points:
    103
    போட்டியில் பங்கு பெறும் காலம் முடிந்து விட்டதா? நான் மெயில் செய்திருந்தேன்! பதில் வரவில்லையே?
     
     
  3. goms

    goms Pillars of LW LW WRITER

    Messages:
    885
    Likes Received:
    2,573
    Trophy Points:
    113
    Same doubt me too have pa.. Can i join now?
    & me too didnt get reply pa..
    -goms.
     
     
  4. starbliss

    starbliss Webmaster Administrator Moderator New wings

    Messages:
    656
    Likes Received:
    260
    Trophy Points:
    83
    Admin Post
    ஹாய் @goms வணக்கம் . காலம் உள்ளது . தாராளமாக போட்டியில் கலந்து கொள்ளலாம். தலைப்பை முடிவு செய்து விட்டால் அதையும் ஈமெயில் செய்து விடுங்கள் . அறிவித்து விடுகிறோம்.

    வெற்றி பெற வாழ்த்துக்கள் !! :)
     
    goms likes this.
     
  5. goms

    goms Pillars of LW LW WRITER

    Messages:
    885
    Likes Received:
    2,573
    Trophy Points:
    113
    @starbliss
    ஹாய் மா..
    இந்த போட்டியில் கலந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி..
    உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி மா :)
    ஈ-மெயில் செய்துவிட்டேன் மா :)
    நீங்கள் என் கதைக்கு திரி உருவாக்கி தருவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..
    -கோம்ஸ்.
     
    Last edited: Jan 8, 2019
     
Loading...

Share This Page