Sponsored


Sponsored


Stole this look : Layered Skirts | Fashion

Discussion in 'Recent Trends' started by starbliss, Jan 7, 2019.

  1. starbliss

    starbliss Webmaster Administrator Moderator New wings

    Messages:
    656
    Likes Received:
    260
    Trophy Points:
    83
    Admin Post

    Sponsored


    [​IMG]
    அடுக்கடுக்காக லேயர்கள் இருக்கும் உடைகள் எப்படி இருப்பினும் நம் பெண்களுக்கு அதில் அதீத ஆர்வம் உண்டு. அதிலும் இந்த லேயர் ஸ்கர்ட்களுக்கு எப்போதும் தனி இடம்தான். 90களின் ஸ்பெஷலாக அறிமுகமாகி இப்போது வரை ஃபேஷன் உலகில் புதிதாகவே இருக்கும் டிரெண்ட். பப்ளி பெண்கள் முதல் ஒல்லி பெண்கள் வரை சரியான டாப்களுடன் மேட்ச் செய்தால் அழகிய தோற்றம் கிடைக்கும்.

    கருப்பு நிற கிறிஸ்டல் பிரேஸ்லெட்

    புராடெக்ட் கோட்: BRL-6078(BLACK MAGNET)
    www.flipkart.com
    விலை: ரூ. 499

    கருப்பு நிற லேயர் ஸ்கர்ட்

    புராடெக்ட் கோட்: SN-SK-9-Black
    www.flipkart.com
    விலை: ரூ.490

    ஃபேன்ஸி கருப்பு நிற காதணிகள்

    புராடெக்ட் கோட்: ZENE_ER_392
    www.flipkart.com
    விலை: ரூ. 255

    கருப்பு நிற பீப்-டோ ஹீல்

    புராடெக்ட் கோட்: 460136408013
    www.ajio.com
    விலை: ரூ. 1100

    கருப்பு நிற ஸ்லிங் பேக்

    புராடெக்ட் கோட்: bag171124374
    www.shein.in
    விலை: ரூ. 740

    தேவைப்பட்டால் சோக்கர் நெக்லெஸ்கள் பயன்படுத்தலாம்.

    கருப்பு நிற சோக்கர் நெக்லெஸ்
    புராடெக்ட் கோட்: JNE000575618N
    www.clubfactory.com
    விலை: ரூ. 310

    லேஸ் அப் கிராப் டாப்
    புராடெக்ட் கோட்: RTSH170504103
    m.romwe.co.in
    விலை: ரூ. 510
     
     

Share This Page