Super Writer Contest 2019 - Kayal vizhi's Meeraavin Kannan Meeravidame

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by starbliss, Jan 9, 2019.

  1. starbliss

    starbliss Webmaster Administrator Moderator New wings

    Messages:
    666
    Likes Received:
    296
    Trophy Points:
    83
    Admin Post
    Dear readers,

    Here is the thread for Kayalvizhi's Meeraavin kannan meeravidame,


    Bookmark and follow this thread for upcoming story updates.
     
    riy, Maheswari, rajinrm and 6 others like this.
     
  2. revathi kayal

    revathi kayal Bronze Wings New wings

    Messages:
    559
    Likes Received:
    2,110
    Trophy Points:
    113
    Tq so much admin....
     
    rajinrm, shiyamala sothy and Arya like this.
     
  3. sumee

    sumee Wings New wings

    Messages:
    42
    Likes Received:
    24
    Trophy Points:
    38
    All The best​
     
    revathi kayal likes this.
     
  4. selvakavi

    selvakavi Wings New wings

    Messages:
    320
    Likes Received:
    59
    Trophy Points:
    48
    வாழ்த்துகள்
     
    revathi kayal likes this.
     
  5. revathi kayal

    revathi kayal Bronze Wings New wings

    Messages:
    559
    Likes Received:
    2,110
    Trophy Points:
    113
    ஹாய் கண்மணிஸ்...உங்களை எல்லாம் இந்த புது நாவலோட சந்திக்குறதுல ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி…

    கதையின் தலைப்பு: மீராவின் கண்ணன் மீராவிடமே…

    கதையின் நாயகி: மீரா…

    காதல் மிக அழகான வார்த்தை இல்லையா...சில பேருக்கு அது முழு புத்தமாகவும்...சில பேருக்கு அத்தியாயங்கள் ஆகவும்...இன்னும் சில பேருக்கு கிழிந்த பக்கங்களாகவும்...இப்படி பல பரிணாமத்துல காதல் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருக்கு..நம்ம மீராவோட வாழ்க்கைல காதல் எப்படி பட்ட இடத்தை பிடிச்சுருக்குனு தான் இந்த கதைல பார்க்கப்போறோம்...


    மீராவுக்கு உங்களுடைய அன்பையும் ஆதரவையும்....காதலையும்...கருத்துக்களையும் கொடுப்பிக்கின்ற நம்பிக்கையில்


    உங்கள் கண்ணான கண்மணி
    கயல் விழி....
     
    vens, sai, Miya dev and 7 others like this.
     
Loading...

Share This Page