I want to know a name

Discussion in 'Tamil Novels Free Downloads' started by bharathimohanraj, May 12, 2019.

  1. bharathimohanraj

    bharathimohanraj Wings

    Messages:
    1
    Likes Received:
    1
    Trophy Points:
    21
    வெகு நாட்களுக்கு முன் படித்த கதைப்பா

    நாயகியின் தந்தை கொலைகுற்றவாளியோ இல்லை தேசதுரோகியோ என்று நினைக்கிறேன். அவரை தேட அரசாங்கத்தால் ரகசியமாய் நியமிக்கப்படுபவர் நாயகன் சிபிஐ அதிகாரி. நாயகியோடு காதலிப்பதுபோல் பழகி அவள் தந்தையை கண்டுபிடிப்பார். ஆனால் அவளுக்கு தந்தை இருக்குமிடம் பற்றி ஏதும் தெரியாது. அவன் சிபிஐ என்று தெரியாமலேயே அவனை விரும்புவாள். கடைசியில் நாயகனின் பேட்டி டீவியில் வருவதை கண்டபின் தான் அவன் யாரென்று உண்மை அவளுக்கு தெரியும். அவன் வந்து சமாதானம் செய்வான்..
    யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்..பிளீஸ்...
     
    Kanimozhiesbi likes this.
     
Loading...

Share This Page