Infaa's - இதயக்கதவு - Story.

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by infaa, Aug 12, 2019.

Thread Status:
Not open for further replies.
  1. infaa

    infaa Bronze Wings New wings LW WRITER

    Messages:
    9,957
    Likes Received:
    42,266
    Trophy Points:
    113
    ஹாய் ப்ரண்ட்ஸ்,

    கொஞ்சம் தாமதமாக வந்ததற்கு வருத்தமாகத்தான் இருக்கு, ஆனா குடும்ப சூழல்கள் கொஞ்சம் ஒத்துழைக்கவில்லை. இப்பொழுதும் புதுக்கதை எழுத கொஞ்சம் நேரமில்லை, சோ... ஆன்லைனில் இதுவரை வெளிவராத, ஆனால் புத்தகமாக வெளிவந்த "இதயக்கதவு" என்னும் கதையை பதிவிடத் துவங்குகிறேன்.

    உங்களில் பலர் இந்தக் கதையைப் படித்திருக்கலாம், ஆனால் மீண்டும் படித்து உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன்.

    கதையின் தலைப்பு : இதயக்கதவு.

    கதையின் நாயகன் : தருண் (எ) தருண்யாதவ்.

    கதையின் நாயகி : லயா (எ) லாவண்யா.

    சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நாயகனும், நாயகியும் ஒருவருக்கொருவர் காதல் கொண்டாலும், தங்கள் சினிமா கெரியருக்காக வாழ்க்கையை தொலைத்தார்களா? இல்லையென்றால் காதலைக் கொண்டார்களா?

    நாயகன் சினிமா துறையில் கொண்டிருக்கும் கெட்ட பெயர், அதில் ஒளிந்திருக்கும் மர்மங்கள், லயாவின் வாழ்க்கையை பெற்ற தாயே குழிதோண்டிப் புதைக்கும் அவலம்? அனைத்தையும் கடந்து அவர்கள் தங்கள் வாழ்வில் இணைந்தார்களா? இல்லையென்றால் பிரிந்தார்களா?

    இவையெல்லாம் அறிந்துகொள்ள இந்தக் கதையில் என்னுடன் பயணப்படுங்கள். புதிதாக படிப்பவர்கள் உங்கள் மௌனம் கலைத்தால் மகிழ்வேன்.

    உங்கள் தோழி,
    இன்பா அலோசியஸ்.
     
     
  2. infaa

    infaa Bronze Wings New wings LW WRITER

    Messages:
    9,957
    Likes Received:
    42,266
    Trophy Points:
    113
     
  3. infaa

    infaa Bronze Wings New wings LW WRITER

    Messages:
    9,957
    Likes Received:
    42,266
    Trophy Points:
    113
    ஹாய் ப்ரண்ட்ஸ்,

    "இதயக்கதவு" கதையின் முதல் அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    https://drive.google.com/open?id=1F45lwDR7Fa5SrRzWNa_oZKuGnsI4tDW6

    Plz comments here......

    https://www.ladyswings.in/community/threads/7914/

    நன்றி.
     
     
  4. infaa

    infaa Bronze Wings New wings LW WRITER

    Messages:
    9,957
    Likes Received:
    42,266
    Trophy Points:
    113
    ஹாய் ப்ரண்ட்ஸ்,

    "இதயக்கதவு" கதையின் 2 - ம் அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


    https://drive.google.com/open?id=1bCugEWsNqn_Pep3ZecP3az-cT2GGjUmC

    Plz comments here......

    https://www.ladyswings.in/community/threads/7914/page-2

    Thank u
     
     
  5. infaa

    infaa Bronze Wings New wings LW WRITER

    Messages:
    9,957
    Likes Received:
    42,266
    Trophy Points:
    113
    ஹாய் ப்ரண்ட்ஸ்,

    "இதயக்கதவு" கதையின் 3 - ம் அத்தியாயத்தை பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


    https://drive.google.com/open?id=1JteovXYbifHVE4Q316HVr5iKup3MBSf1

    Plz drop ur comments here.....

    https://www.ladyswings.in/community/threads/7914/page-3

    Thank u.
     
     
Loading...
Thread Status:
Not open for further replies.

Share This Page